'முஸ்லீம் காங்கிரசிற்கு மக்களிடம் உள்ள நன்மதிப்பை கண்டு சிலர் அச்சம்கொண்டுள்ளனர்'
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனியாக போட்டியிட எதிர்பார்ப்பதாக இருந்த போதிலும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவதாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் தம் கட்சியின் மீது பிரயோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருந்த போதிலும், அந்த யோசனையை நிராகரித்துடன், தனித்தே போட்டியிட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், வடக்கில் எமது கட்சி போட்டியிடுவது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு துணைபோகும் கட்சியாகவும், தென் இலங்கையில் அரசாங்கத்திற்கு துணைபோகும் கட்சியாக செயல்படுவதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இது தவிர, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசிற்கு மக்களிடம் உள்ள நன்மதிப்பை கண்டு அச்சங்கொண்ட சிலரே இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Super comedy, Sir...
ReplyDeleteSLMC and UPFA both no use for Muslims rauf hakkeem is not suitable for leadership this time we followup Asath salee. possible can change the SLMC Leader we can a shine Ashath sali
ReplyDeleteAthu appa.
ReplyDeleteநீங்கள்தான் தேர்தல் காலத்தில் மக்களுக்கு காவலர்களாகவும், தேர்தல் முடிந்த பின் அரசாங்கத்திற்குப் பாதுகாவலர்களாகவும் நடந்து கொள்வதில் 'கின்னஸ்' சாதனை படைத்தவர்களாயிற்றே..!
ReplyDeleteஇப்போது நீங்கள் எப்படிப் போனால்தான் மக்களுக்கு என்ன?
உங்களின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஓட விடுவதற்குத்தானே உங்களின் முன்னாள் போராளி ஆஸாத் சாலி அவர்கள் கண்டிக்கு முன்கூட்டியே வந்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும் அவரே உங்களைப் பற்றியும், உங்கள் கட்சியின் அருமை பெருமைகள் பற்றியும் கண்டி மாவட்ட மக்களுக்கு விலாவாரியாக எடுத்துரைப்பார்.
-புவி எம்.ஐ. றஹமதுழ்ழாஹ், காத்தான்குடி-
தலைவர் அவர்களே நீங்கள் தனித்து போட்டியிட்டாலும், சேர்ந்து போட்டியிட்டாலும் மக்கள் பிரச்சினை அதுவல்ல உங்களுக்கு வோட்டு போட்ட அத்துணை மக்களையும் காட்டிகொடுத்து விட்டு முஸ்லிம் சமூகத்திற்கு செய்து வருகின்ற துரோகத்தனம் மன்னிக்க முடியாத ஒன்று காரணம் நீங்கள் நக்குண்டார் நாவிழந்தார் என்பதை நிருபித்து விட்டீர்கள், இன்னும் இதே தவறை செய்யமாட்டீர்கள் என்பதற்கு எந்த நம்பிக்கையும் உங்கள் மீது இல்லை ஆனால் நீங்கள் மேடையில் ஏறி குர்ஆன், ஹதீத் என்று கூக்குரல் இடும் போது, உங்கள் வார்த்தையில் மயங்கி இந்த சமூகம் எல்லாக்காலமும் மாக்களாகவே இருப்பார்கள் என்று எதிர்பார்கதீர்கள்! நீங்கள் சமூகத்திற்கு செய்யவேண்டியது நிறையவே உண்டு! முதலில் வாய் பேச்சை விட்டு உள்ளத்தில் அல்லாஹ்வின் பயத்தை முன் நிறுத்தி ஒவ்வொரு செயலையும் செய்து காட்டுங்கள், முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்,
ReplyDeleteRAUF HAKKEEM NEENKAL MUTTAAL.MUSLIM CONGRESUKKU MAKKALIDAM ORU NANMATHIPPUM ILLAI.ATHU MARAINTHE TALAIVAR ASRAF UDEN MUDINTHU VITTATHU.INTHE THERTALIL NEENKALA VILANKI KOLVEERKAL
ReplyDeleteAre you dreaming?
ReplyDeleteIppa neenga OOttuku pora kalam Nerunguthu halal, Abaya,Beaf Mosque for this problems u have not cooperated u need power only u dream but it will not work for u we like Assath Sally Allah bless him
ReplyDeleteVery nice speech..! no one think about it.
ReplyDeleteOnly way to protect the muslims of srilanka is to reject the muslim congress. the way of act of muslim congress will make majority community more hate muslims of srilanka it did nothing for muslims but made way for majority community start communal party like jathika hela urumaya in sihala rawaya. Muslims must vote majority party so it should be now UNP.
ReplyDelete