ஜனாதிபதி தலையீடு, பௌசியின் வீட்டில் கூட்டம், பௌத்தசாசன அமைச்சில் கலந்துரையாடல்
கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரத்திற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பிற்பகல் ஒரு மணியளவில் அமைச்சர் பௌசியின் வீட்டில் இதுதொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இதில் முஸ்லிம் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
அத்துடன் 2 மணியாளவில் மற்றுமொரு கலந்துரையாடல் பௌத்த சாசன அமைச்சில் நடைபெறவுள்ளது. இதில் இருதரப்புகளும் கலந்துகொள்ளவுள்ளனர். எனினும் தற்போதுவரை பிரேண்ட்பாஸ் பள்ளிவாசலலில் தொழுகைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரைப் பிரச்சினையை மூடிவிட எடக்கப்பட்ட முயற்சியாகக்கூட இருக்குமோ என்று தோனுகிறது ஆனாலும் இதன் பின்னணிகள் பற்றிய அறிவைப்பெற்று முழுமையான தகவல்களை சம்பந்தப்பட்டவர்கள் தருவார்களா?
ReplyDeleteMahinda sinthanai ennevoooooooo
ReplyDeleteஅப்போ தம்புள்ள, மகியங்கன பள்ளிகள் போல இதையும் மூடி ஒற்றுமையாக முடிவெடுப்பார்களோ?. அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ,சிங்களவர்களின் உணர்வுகளை மதித்து பள்ளியை மூடி விடுங்கள் என்று அறிக்கை விடுவார்கள் போல?....
ReplyDeleteabu zalha fool [munafik]
ReplyDelete