Header Ads



நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களுக்கான விசேட துஆ பிரார்த்தனை


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களுக்கான விசேட இஸ்லாமிய துஆ பிரார்த்தனை நிகழ்வு கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்று காலை(14) நடைபெற்றது. விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்ரம இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் அல்ஹாபிஸ் மௌலவி ஏ.பி.எம்.றிஸ்வான்(அல்காசிமி) விசேட துஆ பிரார்த்தனை நடாத்தினார்.

இதில் மௌலவி ஸஹ்ரான் ஹசன் சிங்களத்திலும் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் செயித் நூர் ஆமித் ஆங்கிலத்திலும் உரை நிகழ்தினார்கள். இதில் பெருந்தொகையான விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர். விமானப்படை தளபதியினால் பள்ளிவாசல் நிருவாகத்திடம் பள்ளிவாசலுக்கு நன்கொடையும் வழங்கப்பட்டது.



5 comments:

  1. 9:84. And do not pray [the funeral prayer, O Muhammad], over any of them who has died -ever - or stand at his grave. Indeed, they disbelieved in Allah and His Messenger and died while they were defiantly disobedient.

    ReplyDelete
  2. There were some Muslim fellows in the army died during the war. Let this Dua for them.

    ReplyDelete
  3. What is this is it allowed in islsm to make dua for non muslim

    ReplyDelete
  4. Allah knows whom these prayer for;

    Iranda kafirhalukkah dua ketka Allah nibiyarhakke anumazi walangawillai.

    Izuzan thatpozulle ulamaakkal enum peyaril ullavarhalin nilai.

    ReplyDelete
  5. Our lankan muslims afraid of Mahinda but not for The Almighty Allah.
    Nauoothu billahi Minha.

    ReplyDelete

Powered by Blogger.