Header Ads



கிரண்ட்பாஸ் முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாத காடையர்கள் மீண்டும் தாக்குதல்

கிரண்ட்பாஸ் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மீது சிங்கள கடையர்கள் கூட்டம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

இதனை முஜீபுர் ரஹ்மானும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார். வன்முறையாளர்களை தடுக்க லாயக்கற்றவர்களாக பொலிஸார் இருக்கின்றனர். பொலிஸாரிடம் ஒரு பொல்லுக் கூட இல்லை. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை எப்படி தடுக்க முடியுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் முஸ்லிம்களுக்கு பொலிஸாரில் நம்பிக்கை இல்லை. எனவே அங்கு உடனடியாக இராணுவத்தினரை அனுப்புங்கள் என ஆஸாத் சாலி இராணுவ உயர்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியவருகிறது.

அதேவேளை கிரண்ட்பாஸ் பள்ளிவாசலுக்கான சற்றுநேரத்திற்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

2 comments:

  1. இதுபோன்ற காடையர்களின் கூட்டங்கள் வரும்போது நாமும் தயார் நிலைக்கு வரவேண்டியதுதான் ஆனால் சின்ன சின்ன அடிகள் வேண்டாம் அவர்களுக்கெதிராக வரும் கும்பல்களை முற்று முளுதாக அழிவுக்குள்ளாக்கும் வேலைப்பாடுகளை செய்யவேண்டும். ஆனால் செய்தது தெரியாமல் கண்டுபிடிக்கவும் முடியாதளவுக்கு இருக்கவேண்டும், வரும் காடையர்கள் முற்று முளுதாக அழிக்கப்படவேண்டும். வேறு வழியில்லை.

    ReplyDelete
  2. காடயர் காவிஉடை கும்பலுக்கு ஆயுதத்தை கொடுத்துவிட்டு பொலிசாரை வெறுங்கையுடன் அனுப்புரானுகள் மொக்கனுகள்.

    ReplyDelete

Powered by Blogger.