ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் விளக்கம்
(யு. எல்.எம். றியாஸ்)
சம்மாந்துறை அலிவன்னியார் வீதி தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபை
தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் தரும் விளக்கம்.
கடந்த 07.08.2013 அன்று ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான சம்மாந்துறை அலிவன்னியார் வீதி குறைபாடு தொடர்பாக வெளிவந்த செய்தியின் படி சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அலிவன்னியார் வீதி வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானது இப்பாதை ஜெய்க்கா கடந்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரு பக்க வடிகான் உடனான கொன்க்ரீட் வீதியாக அமைக்கப்படுகின்றது.
பாதை பூர்த்தி செய்யப்படாமலும், இரு பக்க வடிகாண்களின் வேலை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. நாங்கள் இந்த தாமதத்தை மாகாண சபை மேற்பார்வையாளர்களுக்கு அறிவித்த இவ்வேலையை துரிதப்படுத்துமாறு வேண்டி இருக்கிறோம்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதிக்குள்
இவ் வேலைத்திட்டம் பூத்தியக்கப்படும் என்ற உறுதி மொழி வளங்கப்பட்டிரிக்கிறது .
தவிசாளர்
ஏ.எம்.எம். நௌசாத்

Weldon
ReplyDeleteSaaaaaaaaaaaaaa!
ReplyDeleteGood man / politician for us.
Carry on. We do not worry
But oneday, I went to Irakkamam Divisional area roads where most of main and useful roads are not in good condition. Especially the roads in Varipathanchenai, in Irakkamam, to Akkaraipattu main road.
NOTE:
The special news is
Dayatakirula had done in Ampara this year 2013 (Only five and six kilo meters from Dayatakirula fuction place?
தவிசாளர் அவர்களுக்கு சம்மாந்துறை நகர மண்டபத்துக்கு அருகில் ஒருவீதி குண்டும் குழியுமாக பல வருடமாக கேப்பரத்து கிடப்பது இந்த ஊரின் மத்தி என்பதும் ஏன் ஒருத்தருக்கும் விளங்காமல் உள்ளதைஇட்டு மிகவும் கவலை அடைகின்றேன்
ReplyDelete