தீவிரவாதத்தை தடுக்க 100 மில்லியன் வழங்கிய அப்துல்லா - பெருநாள் வாழ்த்தில் தெரிவிப்பு
(Tn) ஐ. நா. தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு சவூதி 100 மில். டொலர் நன்கொடை
ஐ.நா. சபையின் தீவிரவாதத்திற்கு எதிரான மையத்திற்கு சவூதி அரேபிய மன்னர் மேலும் 100 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த 2011 இல் ஐ.நாவால் நிறுவப்பட்ட இந்த மையத்திற்கு எண்ணெய் வளம் கொண்ட நாட்டின் மன்னர் ஏற்கனவே 10 மில்லியன் டொலர்களை வழங்கி இருந்தார்.
‘சவூதி மன்னரான நான் ஐக்கிய நாடுகள் சபையின் குடையின் கீழ் இருக்கும் இந்த மையத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட 100 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குகிறேன்’ என்று மன்னர் அப்துல்லாஹ் நேற்று அறிவித்தார். நோன்புப் பெருநாள் வாழ்த்து உரையின்போதே மன்னர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன் குரோதம், தீவிரவாதம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சர்வதேசம் இந்த மையத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
கடந்த 2005 – 2003 ஆண்டுகளில் சவூதி அரேபியாவில் அல்கொய்தா ஆயுதக் குழு தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களை தொடர்ந்தே இவ்வாறான ஒரு மையத்தை உருவாக்கும் சிந்தனை சவூதி மன்னருக்கு தோன்றியது. சவூதி தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
தீவிரவாதத்தை தடுக்க அல்ல. இஸ்லாமிய எழுச்சியை மற்றும் முஸ்லிம்களின் விடுதயைத் தடுக்க.
ReplyDeleteதீவிரவாதியை ஒழிக்க தீவிரவாதிக்கே பணம் கொடுத்த முதல் முட்டாள் இவராகத்தான் இருக்க வேண்டும்
ReplyDeleteEid Mubarak, Assalamu Alaikkum,
ReplyDeleteSaudi Mannar And custodion of two holy mousque,
Unggal sayway mayl onguha thiwerawadatthukku aderarh neengal seyyum seway meegawum uayrwu,
naanum enndamadiry sayway seyya assayay werummbuherayn
anaal nna wedu wasl ellaada parama alayyai ullayn saudiarabiyawil than pany puriherayn.
AssslamuAlaikkum
Aminhashim
யா அல்லாஹ் இந்த அயோக்கிய அரபுத் தலைமைகள் உனது தீனை நீ வழங்கிய செல்வத்தினாலேயே ஊதி அணைக்க பாடுபடுகிறது. இவர்கள் விடயத்தில் உனது சிறந்த தீர்ப்பை விரைவில் வெளிப்படுத்துவாயாக.
ReplyDeleteAnda 100 million panattai burmaawil ulla aniyaayam seyyappatta pallaayiram appawi musligalukku alladu weru pala naaduhalil oru nera saappattukku wali illamal kastappadum muslimgalukku koduttu irundal nee oru Muslim enbadatku adu aadaaramaga irundu irukkum aanaal née oru amerikka Kai bommai enbadai meendum oru tadawai mulu olahattirkum niroobittu wittai ( samooha wirodi muttal ) unadu suhaboha haramana waalkkayyai kondaada punida kàbatullah wai America wukku witraalum pudinam illai
ReplyDelete