சம்மாந்துறை கல்விசமுகத்தின் ஒன்றுகூடல் (படங்கள்)
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களின் ஒன்று கூடலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது காலியிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட சமையல்காhரரின் உதவியில் சஹன் முறையிலான மதியபோசனம் தயாரிக்கப்பட்டது.
இரு இனங்களையும் சேர்ந்த அதிபர்கள் கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சஹன் முறையில் மகிழ்ச்ச்யுடன் உண்டுகளித்தனர்.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்; ஏற்பாடு செய்த இவ்வொன்றுகூடல் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்ற கல்விக்கண்காட்சியில் தம்மைத் தியாகம் செய்தவர்களை கௌரவிக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.


சாப்பிடவா ஒன்றுகூடல்?
ReplyDeleteNanraha Sappiduwom Nattai Katti elluppuwom ! Nalla Thinnugada Makkal!
ReplyDelete