Header Ads



இஹ்வானுல் முஸ்லிமின் தடை செய்யப்படுமா..?

போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை சட்டப்படி கலைக்க இடைக்கால பிரதமர் ஹஷீம் பெப்லாவி திட்டமிட்டுள்ளார்.

இக்கட்சியை கடந்த 1954–ம் ஆண்டில் ராணுவ ஆட்சியாளர்கள் கலைத்து விட்டனர். தற்போது இது அரசு சாராத நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இக்கட்சியை கலைத்து விட்டால் அதன் சொத்துக்கள் மற்றும் பணம் முழுவதையும் பறிமுதல் செய்ய முடியும். இதன் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியும். எனவே அதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது

No comments

Powered by Blogger.