Header Ads



சிரியா மீது யுத்தம் - இன்னும் எந்த முடிவையும் நான் செய்யவில்லை - ஒபாமா


சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை என தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியின் போது ஒபாமா கூறியதாவது:-

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் நமது தரப்பின் தாக்கங்களை வெளியிடுவது தொடர்பான தேர்வை செய்ய வேண்டியது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.

இதன் மூலம் பஷர் அல்-ஆசாத்தின் அரசு சரியான சிமிக்ஞையை உணர்ந்துக்கொண்டு, மீண்டும் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்றும் கருதுகிறேன்.

சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் நான் செய்யவில்லை. எனினும், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிரான பன்னாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்'.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3 comments:

  1. உன்னால் முடியாது தம்பி, நீ ஆரம்பித்துப்பார் அல்லாஹ் மீது ஆணையாக அந்த ஆரம்பம்தான் உனது ஆட்டத்தின் முடிவு.

    சிரியாமீது தாக்குதல் செய்வதற்கு நீயாடா சுண்டெலியே.

    ReplyDelete
  2. Obama, unnaal mudium anna, nee nenaithaal ennda kaariyam sulapam. allah unpakkam, assad sarwadikaaryai kolaiyaliyai thukkil edawendum,
    ethuun wettry punai poll paai mahanay.

    ReplyDelete
  3. dear mhmamin hashim :you are still living in JAHILIYA.

    ReplyDelete

Powered by Blogger.