Header Ads



பாலர் பாடசலை ஆசிரியைகளுக்கான பயிற்சிப்பட்டறை


(ஏ.எஸ்.எம் - தானீஸ்) 

The Global Fund for Children (GFC) நிதியுதவியில் கிராமியப் பொருளாதாரமற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு (றெக்டோ) ஏற்பாடு செய்திருந்த பாலர் பாடசலை ஆசிரியைகளுக்கான கந்தளாய் இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சிப்பட்டறைக்கு வளவாளர்களாக கந்தளாய் வலயக் கல்வி அலவலகத்தின் பாலர் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமித்ரா வனசிங்கஹ  மற்றும் கந்தளாய் பிரதேச செயலகத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் நஸ்ரி டிலானி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப்பயிற்சிப்பட்டறையில் கந்தளாயப் பிரதேசத்தைச் சேர்ந்த பாலர் பாடசாலைகளில் இருந்து 40 ஆசிரியைகள் கலந்து பணன் பெற்றுக் கொண்டனர். இதன் பேர் கருத்துத் தெரிவித்த பாலர் பாடசாலை சிரேஸ்ட  ஆசிரியை தான் பங்கு பற்றி பல பயிற்சிப்பட்டறைகளில் மிகவும் பயனள்ளதாக இப் பயிற்சிப்பட்றை அமைவதாகவும் இப்பயிற்சி நெறியின் உள்ளடக்கம் மிகவும் சிறப்பாக நெறியாழப்பட்டுள்ளதாகவும். இதனை ஏற்பாடு யெ;த றெக்டோ மற்றும் வுhந புடழடியட குரனெ கழச ஊhடைனசநn ஆகிய அமைப்புக்களுக்கு தான் மணமுவந்து தனது பங்கு பற்றுணர்கள் சார்பாக நன்றியைக் கூறிக் கொள்வதாக தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.