மொஹமட் முர்ஸி அகற்றப்பட கூட்டுச்சதி - அல்ஹைதா
முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் ஆட்சி அகற்றப்பட்டு, அதிபர் முகமது முர்ஸி பதவி விலகினார். ராணுவத்தின் பிடியில் உள்ளார். இது தொடர்பாக அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவரான அய்மான் அல்-ஜவாகிரி, டி.வி.வாயிலாக பேட்டியளி்த்தார். அதில் எகிப்தில், மதச்சார்பற்ற மற்றும் பிறமத அமைப்பினர் தான் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து அதிபர் முகமது முர்ஸியை ,பதவியில் இருந்து நீக்கினர். இதற்கு அமெரிக்கா தான் காரணம். தற்போது துணை அதிபராக செயல்பட்டு வரும் முகமது எல்பத்ரி, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவர் என்றார

what are the reactions from you
ReplyDeleteதலைப்பில் அல்ஹைதா என்றும் செய்தியின் உட்புறத்தில் அல்கொய்தா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாசிக்கும் போது இரு இயக்கங்களோ என நினைக்கலாம்.
ReplyDeleteAmerica mattum alla .israel,saudi,uae
ReplyDelete