Header Ads



ரவூப் ஹக்கீமின் பதவி பறிபோகுமா..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பதவி பறிபோகக் கூடுமென சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. 

3 comments:

  1. அவர் ஒன்றும் பஷீர் சேகுதாவூதைப் போல அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவரல்ல.

    அரசு பறிக்க முதலே அவர் தனது அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்து கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தவிசாளர் செய்த சாதனையை முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஆனால் ஒன்று,

    தவிசாளர் அரை அமைச்சைத் துறந்து முழு அமைச்சுப் பெற்றது போல் தலைவர் முழு அமைச்சர் பதவியைத் துறந்து சபாநாயகராக பின்னர் பதவி ஏற்கக் கூடாது.

    முஸ்லிம் சமூகத்தை கௌரவித்து அரசு சபாநாயகர் பதவியைத் தந்துள்ளது என ஹிஸ்புல்லா அறிக்கை விட்டது போலெல்லாம் பம்மாத்து அறிக்கைகளை விட்டு மீண்டும் பதவிகளுக்காக முஸ்லிம் மக்களின் வாக்குகளை வியாபாரம் செய்யக் கூடாது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. post is not useful for Muslims,beneficial only for him and his family.

    ReplyDelete
  3. செய்து பார்க்கட்டும் . ஆசைப்பட்டவர் அவரல்ல , அவர் தலைவர் .

    ReplyDelete

Powered by Blogger.