முஸ்லிம் காங்கிரஸுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் - பசீர் சேகுதாவூத்
மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாகவிருந்தால் அமைச்சுப் பதவியையும், அரசின் வளங்களையும் துறந்து விடுவேன் என்று அமைச்சர் பசீர் சேகுதாவூத் உறுதிபடத் தெரிவித்தார். கட்சிக்குள்ளிருந்து கொண்டு ஒருவர் கட்சிக்கெதிராக எவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடுவது மனச் சாட்சிக்கு விரோதமோ அதேபோன்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு எவ்வாறு அரசுக்குகெதிராக பிரசாரத்தில் ஈடுபட முடியுமென்றும் அவர் வினவினார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடக் கூடாது என அரசியல் உயர் பீடக் கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு தனித்துப் போட்டியிடும் மு.கா.வுக்காக பிரசாரப் பணியில் ஈடுபட என்னால் முடியாது. அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடக் கூடாது என்பதே என் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரதி அமைச்சர் பதவியைத் துறந்து விட்டே கட்சிக்காக தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டேன் என்றும் அவர் ஞாபகப்படுத்தினார். இம்முறை தேர்தலில் இது தொடர்பில் எத்தகைய முடிவையும் தாம் மேற்கொள்ளவில்லை என்றார்.

allahwukkaha neengal anaiwarum ungal paralumandra urupurimayai rajinama seidu widungal.
ReplyDeleteyarum weandam.
agreement done with president.this is the hint that he's going to move from the party.......money talks......
ReplyDeleteI do not suport hakeem here. bt our politicians hav to learn how to obey the leadership. how take dcsion through mashooras and how to impliment those. our society los the UNITY. even in a party they cudnt keep unity among the members. ya allah spoil their political life if they do not serve to the society
ReplyDeleteMuslim samookaththukkaka enraawathu pathiwiyai thurakka mun wantheerkala...? Echchil mullu romba taste pola...
ReplyDeletehahahaha goood joke sooo funny ....
ReplyDeleteSLMC yil irundukondu P.A. itku waal pidikkalama. Enna ungal niyayam
ReplyDeletePaiwazatku sandarpam partukkondirukireerhal.
Thanittuwam pesuwazellam ezatkaha enpazaiyum waakkalarhalukku
teriyamalillai.Kawalippadawendam BELTI ADITTU warum kaalattil
Amaichchup pazawi kidaikkawittalum Weli nattu Thoozwarukkana
Appoinment letter ungal pocket il thane irukkuze
IN NO TIME THIS MAN WILL JUMP
அமைச்சுப் பதவிய துறந்து விடுவேன் எண்பதை விட இழந்து விடுவேன் என்பதுதான் சரியானா உண்மை.
ReplyDeleteநீர் எல்லாம் சமுதயத்த் வழிநடத்தத் வந்ததால்தான் எவ்வளவு பிரச்சினை.
அறிஜில் - சம்மாந்துறை
நீங்கள் ஒரு அரசியல் நாணயமுள்ளவர் போல் காட்டிக் கொள்ள பார்கிறீர்கள். அப்படி நாணயம் உள்ளவரானால் கட்சியில் இருந்தோ அல்லது அமைச்சுப் பதவியில் இருந்தோ ராஜினாமா செய்து விட்டு இப்படி அறிக்கை விட வேண்டும். இரண்டிலும் இருந்து கொண்டு இப்படி அறிக்கை விடுவது ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளது.
ReplyDeleteதவிசாலரே..! இதைத் தான் மா பெரும் முனாபிக் தனம் என்று கூறுவார்கள்.
உங்கள் தலைவரைப் போல் ஏனையவர்கள் ஏமாளிகள் என்றோ அல்லது கேனப்பயல்கள் என்றோ நினைக்க வேண்டாம்.
சென்ற மாகான சபை தேர்தலில் மகுடி ஒன்று ஊதி தலைவருக்கே அரசியல் நாணயம் கற்றுக் கொடுத்தவர் போல் படம் காட்ட முனைந்தீர்கள் ஆனால் மெளலானவை ஆதரித்து பேசியதால் உங்களது முனாபிக் தனம் மக்களுக்கு வெளியில் தெரிய வந்தது. இருந்தும் உங்களது அந்த முனாபிக் தனத்துக்காக ராஜபக்ச முழு மந்திரி பதவி கொடுத்து கெளரவித்தார்.
மந்திரியா...?? கட்சியா..??? இரண்டில் ஒன்றை துறந்து விட்டு இப்படியான கதைகளை சொல்லுங்கள் கொஞ்சம் சரி நியாயமாக இருக்கும். உங்கள் தலைவருக்கும் கொஞ்சம் சூடு சொறன பிடிக்கும்.
நீங்கள் ஈமானுள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளியாக இருந்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளால் பல தடவை தேசியப் பட்டியல் M.P ஆனதை மறக்காமல் இருந்தால் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பதவியை துறந்ததுபோல் இம்முறையும் யாரிடமும் அனுமதி கேட்காமல் பதவியை துறந்துவிட்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு (உங்களுக்கு) நடக்கின்ற அநியாயங்களை பட்டி விட்டு பிரச்சாரம் செய்யுங்கள்.
ReplyDelete- சம்மாந்துறை இப்னு சித்தான்குட்டி ஆலிம் -
மனசாட்சி உள்ள மனிதனுக்கு இது புரியும்.நம்ம ஹகீம் நானா ஒரு நல்ல சட்டத்தரணி. இடத்துக்கு ஏற்றவாறு நாக்கை புரட்டுவார்.அவரை ஒரு நல்ல ஆத்மீக வாதியிடத்தில் கொண்டு சென்று கழுவி எடுக்க வேண்டும். உங்க அனுபவத்தை அவருக்கும் சற்று பகிர்ந்து திருத்த முயற்சியுங்க சார்.
ReplyDeleteநீங்கள் யாரும் மக்களுக்கு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது செய்கின்றீர்களா என்பதை உங்கள் மனதை தொட்டு இறைவன் முன்னிலையில் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் நிங்கள் ஒரு இடத்தில் ஒருமைப்பாட்டுடன் நிற்கப்பழகுங்கள் பின்பு பிரச்சாரங்களைப்பற்றிப்பேசலாம். மாதத்திற்கு மாதம் இங்கும் அங்கும் தாவித்திரிந்தால் மக்கள் உங்களையும் உங்கள் பிரச்சாரைத்தையும் ஆதரிப்பார்கள் என்றெண்ணியுள்ளீகளா?
ReplyDeleteஅன்று கல்முனை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் அரசின் பங்காளி என்பதை விட கூட்டாளி என்று கொக்கரித்த தாங்கள்,கிழக்கு மாகாண சபை தேர்தலில் முழு மந்திரி பதவியை இலக்கு வைத்து அரசில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக அதன் வளங்களை பாவிக்க கூடாது என்ற நிலைபாட்டை எடுத்து பிரதி அமைச்சு பதவியை ராஜினாமா செய்தீர்கள் ...பின்னர் கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பில் அரசுக்கு ஒத்துழைப்பை வழங்க கட்சியின் தவிசாளர் பதவியை பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு, இறுதியில் மத்திய அரசின் முழு மந்திரி பெற்றாலும் உங்கள் கட்சியின் தலைவரோ தனது ஆற்றாமையினால் உங்களது அமைச்சு பதவிக்கு கண்டிப்புடன் தனது ஆசியை வழங்கினார்., இனி உங்களது அரசியல் உச்சம் அமைச்சு பதவியை விட வேறில்லை என்பதை துல்லியமாக அறிந்த நிலையில் ஏன் மு,கா.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும்...???காற்றுள்ள போதே தூற்றி கொள்ளுங்கள் கப்பல் ஓடுகிறது ...அமிழ்ந்து விடாதீர்கள்
ReplyDeleteஅடுத்த பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸில் தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காது என்பதால் அரசாங்கத்தின் தேசியப் பட்டியலை சார் இப்பவே TARGET பண்ணிவிட்டார் .
ReplyDeleteசார் நீங்கள் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தது அப்பாவிப் பாமர முஸ்லிம் மக்கள் என்பதை.
You better get loss rather Missusing name of Muslims community.
ReplyDeleteநீங்கள் ஒன்றில் கட்சிக்கு விசுவாசமான தவிசாளராகவும், உறுப்பினராகவும் இருக்க வேண்டும். அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவானவராக இருக்க வேண்டும்.
ReplyDeleteகட்சியின் மூலம் அரச அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு கட்சிக்கு விசுவாசமில்லாமல் செயற்படுவது உங்களின் சுயநலமேயாகும்.
கிழக்கு மாகாணத் தேர்தலிலும் கட்சி தனித்துப் போட்டியிடவே விரும்பியது. அப்போது நீங்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு அரசு தந்திருந்த அரை அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்து விட்டு கட்சிக்கு விசுவாசமாகச் செயற்பட்டீர்கள். அதனை மக்கள் வரவேற்றனர். உங்களின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
இப்போதும் அதே நிலைமைதான் உருவாகியுள்ளது. ஆனால் உங்களின் சுயநலம், முழு அமைச்சர் பதவியையும், கூடுதலாகக் கிடைத்துள்ள சுக போகங்களையும் விடத் துணியவில்லை. இந்த வகையில் நீங்கள் கட்சிக்கும், கட்சியை நம்பிய வாக்களித்த மக்களுக்கும் ஒரு மோசடியையே செய்கிறீர்கள்.
வரலாற்றில் போராளி என்றும், தவிசாளர் என்றும் பெயர் எடுத்த உங்களின் சரித்திரம் இறுதியில் மோசடிக்காரர் என்ற சிறுமையையும் உங்களுக்குச் சேர்த்து விடக்கூடாது.
எனவே நீங்கள் போலி நியாயங்களைக் கூறுவதை விட்டு விட்டு, உடனடியாக உங்கள் அமைச்சர் பதவியையும் ஜனாதிபதியிடம் கையளித்து விட்டு முஸ்லிம் சமூகத்திற்கும், கட்சிக்குமாகக் களம் இறங்கிப் பிரச்சாரம் செய்யுங்கள்.
அதுவே உங்களின் மீதான் நற்பார்வையை எதிர்காலத்தில் மேலோங்கச் செய்யும். தலைவரிடம் தற்போதுள ஏற்பட்டுள்ள உங்களைப் பற்றிய தப்பபிப்பிராயங்களையும் நீக்கும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
I think no body asked him to come for SLMC's political propaganda meetings in Kandy, Kurunagala or Puttalam, He will work for his candidates in the UPFA list in those district. He knows where and how he has to work and how has gather vote for Mahinda and Gotha for his ministry post which he got without the knowledge of SLMC
ReplyDeleteநீங்கள் ஏன் அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?
ReplyDeleteஉங்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யலாமே!
comments poodum anparhalukku
ReplyDeleteviyafarihalidam pooi LAAFA NATTA KANAKKU PATRI PESALAAMA?
neenke ituvarai ladcghiyam pattitan pasi vantheerkal kadaisi ladchiyam aresiyalil iruntu kanamalpovatutan enral, atarkuriya naram nalle naram itutan, please seitu kaddunkal.
ReplyDeleteHon. Basher we understand your trick which you played and got promoted from Deputy Minister to a Cabinet Rank form your gimmicks at the Last Eastern Provincial Council Election. The Party and the Leadership never approved and accepted your reward given by the Government and especially by Hon. Basil who is trying hard to bring upon misunderstanding inside the Party (SLMC) we know this is also one of the contracts of Hon. Basil to dismantle the Party. You should be more loyal to the Party where as you being given four times National List out of Sri Lanka Muslim Congress. Your resignation will not have any impact in SLMC since it has not accepted or it High Command nether its s supporters. Your decision is to show the loyalty to Hon. Basil and since you are quite sure not getting another National List from SLMC but trying your luck with SLFP. Please note that SLMC will be in the Government and the Leadership will be in the Cabinet for the sake of the Muslim Community, this is not Party for National List Champagne but for the safety The Muslim Congress and its Leadership should remain. Contesting alone couldn’t be problem since Sri Lanka Muslim Congress has its own identity and popularity among the common Muslim People. Don’t try to be a Hero and End up as a Zero - Kamal
ReplyDelete