கண்டியில் பிரதான் கட்சிகள் வேட்புமனு தாக்கல் (முஸ்லிம் வேட்பாளர்கள் விபரம் இணைப்பு)
(ஜே.எம்.ஹாபீஸ் - மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியயிடும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் இன்று (01) நன்பகல் 12 மணி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கள் செய்தன. ஐக்கிய மகக்ள் சுதந்திர முன்னனி ,ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர்ஸ் மற்றும் இலங்கை தொழிலாலர் காங்கிரஸ் உற்பட பல கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் தமது வேடபு மனுகக்ளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரி காமினீ செனெவிரத்ன முன் கையளித்தன.
பிரதான கட்சிகளில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்பாளர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி
எம்.ஆர்.எம். ஹம்ஜாட்
ஏ.எம். மர்ஜான்
ரிஸ்வி பாரூக்
ஐக்கிய தேசிய கட்சி
எம்.எஸ்.எம். சாபீ
ஜமால்தீன் ஜெய்னுல் ஆப்தீன்
மஹ்மூத் ரஹ்மதுல் மலிக்
அப்துல் முதாலிப் மொஹமட் தாஹா
அப்துல் சத்தார் முஹம்மத் ஹிதாயத்
ஆசாத் சாலி முஹம்மத் சனூன்
ஆரி;ப்தீன் முஹம்மத் நஸார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ்
1 ஏ.எல். எம் உலைஸ் 2 அஸ்மின் மரிக்கார் 3 எஸ்.எம்.ராஸீக் 4 அஹமத் இத்ரீஸ் 5 உபாலி ரனசிங்க 6 ஏ.அர்.எம்.நஸார் 7 அலஹகோன் பண்டா 8 எஸ்.எம். முஹாஜிதீன் 9 கே.எம்.யாசீன் 10 ஏ.சீ. சுலைமான் லெப்பை 11 எம்.எஸ்.எம். சம்சுதீன் 12 ஆர் பீ ரிஸ்வி 13 ஜே.எம். முஹம்மட் 14 எம்.எப்.எப்.பரீஸா 15 அம்ஜாட் ஹிதாயதுல் ம்த்தாலிப் 16 இஸதீன் ஐனுதீன் 17 ஏ.ஸீ.எம். ரிஸ்வி 18 சவாஹிர் எம்.யாசீன் 19 வடிவேல் பூராஜா 20 முத்துசாமி கங்காதரன் 21 புஷ்பா அயிராங்கனி கொடுதுவக்க 22 எம்.என்.எம்.மபாஸ் 23 ராமய்ய பரிமலா 24 எம்.எஸ்.எம். பஸ்மி. 25 சவாஹிர் சாலி 26 எம்.எம்.வஹாப்தீன் 27 எம்.எம்.எம்.ரசாட் 28 ஏ.எம். ஹலால்தீ;ன்
29 ஏ.ஏ.எம்.பாரிஸ் 30 எச் எம் ரஹீம் 31 எஸ் எம் முபாரக் 32 ஜே எம் சிராஜ்
இவை உற்பட மற்றும் கட்சிகளும் சுயேட்சை குழுக்களுமாக மொத்தம் 26 தரப்புகளை சேர்ந்த 832 பேர் போட்டியிடுகின்றனர்.


மத்திய மாகாண சபையில் இத்தனை முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்து ஒலிக்கச் செய்யாத முஸ்லிம் சமூகத்தின் குரலை சகோதரர் ஆஸாத் சாலி மாத்திரம் சென்றாலும் நிச்சயம் எழுப்புவார் என்பது எனது நம்பிக்கை!
ReplyDeleteஎல்லாம் வல்ல அழ்ழாஹ் அவருக்கு அருள் செய்வானாக!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Aasaath Saali, Wish you all the best... Allahu Akbar..!
ReplyDeleteAllahu Akbar..!! Allahu Akbar...!!!
அசாத் சாலி மட்டும் போதும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை தட்டிக்கேட்க. மற்றவர்கள் வீண்.
ReplyDeleteWe should vote for azaad sally.he only giving voice for muslim community.insha allah he wil win. Riyaz mohammed netherlands
ReplyDeleteAzaad sally should win.he is the one giving real voice to muslim community.pls vote for him.riyas mohammed.netherlands
ReplyDelete