மாகாண விளையாடு விழா - முஸ்லிம் இளைஞர்கள் சாதனை (படம்)
2013ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாடு விழா கடந்தவாரம் மட்டக்களப்பு சிவானந்த மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விளையாட்டு விழாவில் 100 m ஓட்ட நிகழ்ச்சியை 11.1 செக்கனிலும் 200 , இனை 22.1 செக்கனிலும் ஓடி முடித்து ஓட்ட நிகழ்ச்சியில் சிறந்த வீரனுக்கான விருது ஒலுவில்-அட்டாளைச்சேனையை சேர்ந்த ARM றஜாஸ் கானுக்கும் மைதான நிகழ்ச்சியில் சிறந்த வீரனுக்கான விருது ஈட்டி எறிதல் போட்டியில் மாகாண மட்ட சாதனை நிகழ்த்திய (60.93 m) ஒலுவில்-அட்டாளைச்சேனையை சேர்ந்த தௌபீக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
மேலும் இவர்களின் ஆரம்ப பயிற்றுவிப்பாளரான விளையாட்டு உத்தியோகத்தர் தாஜுதீன் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
.jpg)
Well done boys. Keep up your hard works
ReplyDeleteMasha allah
ReplyDelete