Header Ads



பள்ளிவாசல் தாக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு என்ன வேலை..?

கொழும்பு - கிரேண்ட்பாஸில் தாக்கப்பட்ட பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிக்கு ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க சற்று நேரத்திற்கு முன்னர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பள்ளிவாசலுக்கு அருகில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஜப்னா முஸ்லிம் இணையத்தின் செய்தியாளர் இர்ஷாத் இதை சற்றுநேரத்திற்கு முன் எம்மிடம் கூறினார்.

5 comments:

  1. INTHA NAIKU INKA ANA WELA

    ReplyDelete
  2. ellam murayaaha nadakkiratha? ena paarkka wanthiruppaar

    ReplyDelete
  3. சொன்ன வேலை ச‌ரியாக நடை பெற்றுயிருக்கா என்பதை பார்க வந்திருப்பார்

    ReplyDelete
  4. Ya Allah farriq kuffara wa saththith shamlahum sareean.

    ReplyDelete
  5. இவனுங்க ஒவ்வொருவனா தூக்குங்கப்பா அப்பவாவது பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.