Header Ads



பசீர் சேகுதாவூத் இன்னும் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கவில்லை - ஹசன் அலி

எதிர்வரும்21 ஆம் திகதி நடைபெறவுள்ள 3 மாகாண சபைகளுக்குமான தேர்தல் பிரச்சாரங்களில் எவற்றிலும் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் பங்கேற்கவில்லையென முஸ்லிம் காங்கிரஸ் செய்லாளர் நாயகம் ஹசன் அலி கூறினார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அவர் மேலும் தகவல் தருகையில்,

புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பொறுப்பாக பசீர் சேகுதாவூத்தும், சபீக் ரஜாப்தீனும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களில்  பசீர் சேகுதாவூத் இதுவரை கலந்து கொள்ளவில்லை.

மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸும், அதன் வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் சில நாட்களில் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் முழு அளவில் சூடுபிடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

8 comments:

  1. குள்ளநரி குட்டித்தூக்கம் எதிர்கால தலைவருக்கான எதிர்பார்ப்போடு

    ReplyDelete
  2. இனம் காணப்பட்ட ஒரு கோடாரிக்காம்பு.

    ReplyDelete
  3. yaar ? Arasa tharappu MP Basheer Segu Dawood awarkala ? !
    mannikkawum kawurawa Amaicher awarkala ? ! !

    naan ninaithuk kondiruntheyn Hon. Min. BSD, SLFP member enru. . . ! ! !

    ReplyDelete
  4. மர்ஹூம் தலைவரின் மறைவை அடுத்து மரத்தின் உருவாக்கம் எல்லாமே கோடரி காம்புகள் தான்...பதவியும் சொகுசும் கண்ணை மறைக்க சமூக உணர்வு தேர்தல் காலத்தில் மட்டும்............. உச்ச இஸ்தாயில் மட்டும் ஒலிக்கும்

    ReplyDelete
  5. IRANDU(2) KARUTHTHA AADUKALIL ONRU VELICHCHATHTHIRKU VANTHUVITTATHU MARRA KARUTHTHA UOTHTHA AADU ENKE?.KATCHIYIN ATHTHANANAI VEDAYATHTHAUM KAVICHCHENRA JODY,FULL MINISTRYUM,1/2MINISTRYUM KIDAIKKUM ENRU CJ SHIRANIKKU ETHIRAHA KAIYELUTHTHU POTTA UOOTHTHAIKAL,
    MIHA VERAIVIL ADUTHTHA KARUTHTHA AADU VELICHCHATHTHUKKU VARUM,.....

    ReplyDelete
  6. இனனும் ஏன், தயக்கம்!
    மஹிந்த அரசின் குள்ளநரியை
    கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிட!
    ஒன்றில்,
    உங்கள் இரகசியங்கள் அவர் மூலமாக கசியும் என்ற பயம்!
    அல்லது,
    அவர் பெரிய்ய்ய்யய் ஆளு!
    இரண்டில் ஒன்று நிச்சயமாக உண்மை!

    ReplyDelete
  7. அவர் அரசியலில் அடைய வேண்டிய உச்ச ஸ்தானத்தை அடைந்து விட்டார். இனி எதற்காக அவர் பிரச்சாரம் செய்ய வேண்டும்?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  8. அடுத்த முறை தேசியப்பட்டியல் தாரதா வாக்குப்பண்ணினாத்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் .

    ReplyDelete

Powered by Blogger.