தேசிய உணவை மேம்படுத்த இலைகஞ்சியை பிரபல்யப்படுத்துங்கள் - பேராசிரியர் நலிந்த
இலங்கையின் தேசிய உணவை மேம்படுத்தும் தருணம் வந்திருப்பதாக, பேராசிரியர் நலிந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மா தொடர்பில் சிக்கல் ஏற்பட்டு பின்னர் தீர்க்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையில் இலைகஞ்சியை பிரபல்யப்படுத்தி, உள்நாட்டு பாரம்பரியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். sfm
.jpg)
Post a Comment