Header Ads



கோத்தா வழங்கிய இப்தார் (படங்கள் இணைப்பு)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ நேற்று வியாழக்கிழமை இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த இப்தார் நிகழ்வில் பிடிக்கப்பட்ட படங்கள் இவை.






13 comments:

  1. இப்படி ஒரு வெக்கம் கெட்ட இப்தார் தேவயா....???

    ReplyDelete
  2. நல்லா (பன்னி)றீங்கடா பண்ணுங்க பண்ணுங்க!

    ReplyDelete
  3. நல்லா (பன்னி)றீங்கடா பண்ணுங்க பண்ணுங்க!

    ReplyDelete
  4. Kadukadda Soanie Eanpathai Nieruviethu Ullarkal
    Muslim Samukathai Kaaddy Kodukkum Soanie
    17 Masjith broken Pardy Pardy
    Niechchaym Allahvien Thandaniel Erunthu Thappamudiyathu Entha Ulamah Aameen.......!

    ++++++++++Kalmunai Mohamed Fowse++++++++++++++++++++++

    ReplyDelete
  5. This is one of the real drama by D/S. We, muslims do not participate these types of Ifthar functions.

    ReplyDelete
  6. இப்படிப்பட்ட இப்தார்களில் கலந்து கொள்ள இஸ்லாம் அனுமதித்துள்ளதா உ(லமாக்கள்)லக்கைகளும் கலந்து கொண்டு.... இந்த உ(லமாக்கள்)லக்கைகள் நிர்வாணமாகிட்டார்கள் இன்னொரு பக்கத்தில் வட்டிக்கடை என்று தெரிந்தும் அங்கு சிலர் இப்தார்ரில். இப்படிப்பட்ட 3 சிலிங்குகளால் முஸ்லிம்களுக்குத்தான் வெக்கம்

    ReplyDelete
  7. கெட்ட பாயாவின் இப்தார் தேவைதான் எமது சமுதாயத்துக்கும், அரசியல் தலைமைகளுக்கும், வெட்கம், மானம்,ரோஷம்,இருந்தால்தானே இதனைவிட மகியங்கனைப் பள்ளியில் வீசிய பகுதியினை புசித்திருக்கலாம்.இவன் ஹாலாளுடந்தான் இப்தார் தந்தானா?அல்லது ஹாரத்தினைதான் தந்திருப்பான் .உங்களுக்கு இதிலெல்லாம் கவனம் செல்லாதே அந்த மானம் கெட்டவனின் கையினை குளுக்குவதிலும்,பள்ளிளிப்பதிலும் அல்லவா சுகம் கிடைக்கின்றது ..ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்திலும் ,தனது இறைவநினை சந்திக்கும் போதும்தான் அளவில்லாத மகிழ்ச்சி கிடைகின்றது.உங்களுக்கு எல்லாம் எங்கே அந்த மகிழ்ச்சி.இந்த முஸ்லிம் விரோதியினை காண்பதிலும்,அவனுக்கு பள்ளிளிப்பதிலும் அல்லவா மகிழ்ச்சியும்,சந்தோசமும் இருக்கின்றது.

    ReplyDelete
  8. Which is the next masjid going to be closed down by the BBS? Shameless Muslims & Ulamas..

    ReplyDelete
  9. This is a goood drama of DS.
    Some Muslims' culprits participated on it.
    It's not Ifthaar but Muslim community kku OOthiya Kaththem pole Intha Ifthar.

    ReplyDelete
  10. உங்கல எல்லாம் திருத்த முடியது, ஆனால் இன்ஸா அல்லாஹ் மிக விரைவில் இந்த பிரசினைகலுகெல்லாம் சிலரல் முடிவு வரப்போகிரது.அல்லாஹ் எம்மை பாதுக்காகட்டும்.

    ReplyDelete
  11. He may have mixed Haraam on Ifthaar because he is a number one Israiel and Munafic, be alert.

    ReplyDelete

Powered by Blogger.