ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் - முஸ்லிம் அமைச்சர்கள் வலியுறுத்து
கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான பௌத்தசிங்கள இனவாதிகளின் தாக்குதலை கண்டித்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டுமெனவும் வேண்டுமென விடுத்துள்ளனர்.
அமைச்சர் பௌசியின் வீட்டில் சற்றுநேரத்திற்கு முன்னர் கூடிய முஸ்லிம் அமைச்சர்கள் தறபோது எழுந்துள்ள நிலைமை குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். அத்துடன் கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதலை கண்டித்து அறிக்கையொன்றும் தயாரித்து, அதில் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கையொப்பமிட்டுள்ளனர்.
மேலும் முஸ்லிம்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டுமெனவும், வன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பள்ளிவாசல் மற்றும் பிரதேச முஸ்லிம்களின் பாதுகாப்பை பலப்படுத்த சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் முஸ்லிம் அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சந்திப்பில் பங்கேற்ற முஸ்லிம் அமைச்சர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுநேரத்திற்கு முன்னர் கூறினார்.
அதேவேளை பௌத்தசாசன அமைச்சில் தற்போது கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பில் தற்போது முக்கிய கூட்டமொன்று நடைபெற்று வருகிறது. இதில் பௌத்த குருமார், பிரதேச முஸ்லிம்கள், பௌத்த சாசன அமைச்சு அதிகாரிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
.jpg)
Where is Azver Mp, I think he is busy with washing dish, idu ungada daily routine taane, always waiting, if some thing went worse, just get together some where, drink some coffee, and chat.... periya reasearch panni ennathaya kilikka poreengal..
ReplyDeleteவெலிவேரிய குடி தண்ணீர் பிரச்சியை திசைதிருப்ப அரசு செயல்படுத்தும்-பொண்ணைத் தந்திரம்
ReplyDeletelast they will tell remove the mosque our politician will tell OK sir definitely this will happen all their program
ReplyDeleteAs long as Fawzi and Hakeem are there no use.
ReplyDeleteMr. Haji Mohammed so who is use from them pls tell us????
ReplyDeleteவன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல என்றாலும் தற்பாதுகாப்பு என்பது அவசியமானது. எனவே அந்த தற்காப்பு எவ்வாறு அமைய வேண்டும் என நாம் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். பலவீனம் என்று உணரத்தக்க வகையில் பண்புகள் அமைந்துவிடக்கூடாது. அப்போது நாங்கள் கோளைகள் என இனங்காணப்பட்டு விடுவோம். எனவே சிந்திப்போம், செயற்படுவோம்.
ReplyDeleteஇரண்டு வருசமா இதத்தான் செய்யுரிங்க எப்ப உங்களுக்கு ரோசெம் வரேப்போகுதோ
ReplyDeletebackward turned to backward, zero time to your flight, make me a child again just for tonight.
ReplyDeletefill your stomach and forget it tomorrow.
all r like soda bottle gas
ReplyDeleteWe ask anything from Allah,
ReplyDeleteIf asked from Mahinda will not give us. becz he is a man.
why these politicians are going to ask Mahinda. Let Mahinda to ask Muslim MPs.
So, One thing all please resign from MPs.
Will you agree?
The attackers may think themselves as they are wise.They must know that the true patience does not mean to weakness.What they attacked is Allah's masjid, he must not leave them freely. Allah always be with the persons who have patience.
ReplyDeletenawas ameer.
ReplyDeleteஉண்மையான விடயம்தான் அது, அரசாங்கத்தின் பிரச்சினைகளை திசைதிருப்ப அரங்கேற்றும் நாடகங்கள்தான் இது ஆக நாம் இவ்வரசாங்கத்தின் ஆட்சியைக்க்விழ்க்கவே முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். ஒருதனிமனிதனால் முடியும்போது நம்மால் முடியாதது ஒன்றுமில்லை. நம்மால் முடிந்த செய்திகளையும் செயல்பாடுகளையும் தனித்தனியாகவோ குழுக்களாகவோ முன்னெடுப்போம்.
ஜனாதிபதி தலையிட்டுத்தானே வாப்பா இந்த பள்ளிகளை உடைத்துகொண்டு வருகின்றார் அது தெரியாமல்தானா இன்னும் இந்த ஜனாதிபதியை நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் பேசுங்க நல்லா ஆனா குழியத்தோண்டுங்க ஜனாதிபதிக்கு விழுந்து சாகட்டும்.
ReplyDelete