பொதுபல சேனாவின் பலம் அதிகரிக்கிறதா..?
பொதுபல சேனாவின் பொதுக் கூட்டமொன்று மியங்கனையில் நேற்று 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அஸ்கிரிபீட மாநாயக்கர்கள் உட்பட பல தேரர்கள் பொதுபல சேனாவின் அமைப்புடன் இணைந்து கொண்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள
அத்துடன். ஆதிவாசிகளின் தலைவர் வன்னிலா அத்தோ பொதுபல சேனாவின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பொதுபல சேனாவிற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

எஙகடவோனுகள் கோத்தாட கஞ்சிக் கோப்பைக்கு ஹெலிகொப்டர்ல காவடியெடுத்து பறக்கோக்க பல சேனாகாரனுவள்ட சக்தி கூடாம என்ன கொறஞ்சா போகும்?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
பது பல சேனாவிற்கு இந்த காட்டு வாசிகள் தான் சரி..
ReplyDeleteஇனவெறிசேனாவின் பலம் அதிகரிக்கின்றதா? இல்லை ஆட்டம் காணப் போகிறதா? என்பதை இன்னும் சில மாதங்களில் காணலாம். மஹியங்கனையில் வர்த்தகம் புரியும் முஸ்லிம் வர்த்தகர்களில் தொண்ணூறு வீதமானோர் சிங்களவர்களின் கடைகளையே பல இலட்சம் ரூபாய்கள் முட்பணமாகவும் இருபதாயிரம் தொடக்கம் அறுபதாயிரம் ரூபாய்கள்வரை மாத வாடகையும் செலுத்திக்கொண்டு பல வருடங்களாக வர்த்தகம் செய்துவருகின்றனர். ஆகவே மஹியங்கனை முஸ்லிம் வர்த்தகர்களை வெளியேற்றிவிடுவதால் இவ் வர்த்தகர்களைக் காட்டிலும் அதிகம் பாதிப்படைவது சிங்களவர்களும், மஹியங்கனை நகரசபை,மஹியங்கனை நகரத்தில் இயங்கும் வங்கிகள்,மற்றும் மின்சாரசபை ஆகியவைதான். இதன்பின்னர் மஹியங்கனை நகரம் என்கிற அந்தஸ்த்தை இழந்து இஸ்தம்பிதம் அடைந்து மீண்டும் வேடுவர்களின் கிராமமாக மாறிவிடும்.நிச்சயமாக முஸ்லிம்களின் இடைவெளியை சிங்களவர்களால் ஈடுசெய்யவே முடியாது என்பதை சிங்களவர்கள் உணர்ந்துகொள்வர். அப்போது புரியும் இந்த இனவெறிசேனாவின் சதி.இந்த அயோக்கியர்களின் ஆசைவார்த்தைகளிலும்,வெறுப்பு பிரச்சாரத்திலும் மயங்கி தங்கள் வயிற்றில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டு கொண்டதை உணர்வார்கள்.இது மகியங்கனைக்கு மாத்திரமல்ல ஏனைய நகரங்களுக்கும் பொருந்தும்.
ReplyDeleteஎன்னத்த அதிகரிக்கிறது?
ReplyDeleteஅவங்கதான் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை விடவும் பலசாலிகளா இருக்காங்களே..
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-