Header Ads



'இஸ்ரேலை வேரோடு வீழ்த்தும் பெரும்புயல் உருவாகிக் கொண்டுள்ளது'

இஸ்ரேலை வேரோடு வீழ்த்தும் பெரும்புயல் உருவாகிக் கொண்டுள்ளது என ஈரான் அதிபர் அஹமதினெஜாத் இன்று அறிவித்தார். ஈரான் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது.

 இதில் ஹசன் ரவுகானி அமோக வெற்றி பெற்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் புதிய அதிபராக அவர் பதவி ஏற்கிறார். இந்நிலையில், இன்று தலைநகர் டெஹ்ரானில் தனது ஆதரவாளர்கள் இடையே அதிபர் அஹமதினெஜாத் பேசியதாவது:-

 சியோனிச அடிப்படை கொள்கைகளை வேரறுக்கக் கூடிய பெரும்புயல் வந்துக் கொண்டிருக்கிறது என ஆண்டவனை சாட்சியாக வைத்து உங்களுக்கு அறிவிக்கிறேன். இஸ்ரேலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமே இல்லை.

 மத்திய கிழக்கு நாடுகளை பயமுறுத்தி பணிய வைக்க இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் முயற்சித்து வருகின்றன. சிரியா மற்றும் எகிப்தில் அரங்கேறி வரும் சம்பவங்களை பார்த்து அந்நாடுகள் மகிழ்ச்சி அடைகின்றன.

11 comments:

  1. Mr.Ahamed Najath would you point your outlook to Sri Lanka.

    ReplyDelete
  2. ஓ.. ஓ.. எங்கட சிலோனிலயும் பல சேனாக்கள தொலைக்கிறதுக்கு மூணு மாகாணத்துல எங்கட முஸ்லிம் மக்க வோட் பண்ண ஈக்காங்க..!

    எலக்ஷன் றிசேல்ட் வெளியானதுக்கு அப்புறம் பாருங்க.. சிலோன்லயும் புயலா? இல்ல புஸ்வானமா? என்கிறத..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. நீங்கள் என்னதான் ஆண்டவனை வைத்து சொன்னாலும்...எங்கள் மாற்று பிரிவினர் உங்கள் கொட்டத்தை அடக்குவதற்கு எஹூதி நஸ்ராநிகளுடன் கை கோர்ப்பதற்கு ஆயத்தமாக உள்ளனர்.....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. யூதர்களால் உருவாக்கப்பட்ட ஷியாக்கள், இப்படி விர வசனம் பேசிப் பேசியே முஸ்லிம்களை மடையர்கள் ஆக்கி, முஸ்லிம்களுக்குள் ஊடுருவி இஸ்லாத்தை அழித்து, ஷியா கொள்கையை புகுத்துகின்றனர்.

    1979 இல் ஷியா புரட்சி ஏற்பட்டதில் இருந்து, இப்படிச் சொல்லிச் சொல்லியே நடிக்கின்றனர்.

    யூதர்களும் ஷியாக்களும் உண்மையில் மோதப் போவதில்லை. மோதப் போவதனைப் போன்று நடித்து, முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்க முயல்வார்கள்.

    கடந்த வருடங்களை விட முஸ்லிம்கள் மத்தியில் ஷியாக்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது. சிரியாவில் ஈரானும், ஹிஸ்புல்லாக்களும், யஹுதிகளும் மேற்கொள்ளும் படுகொலைகளும் முஸ்லிம்களை விழிப்படைய வைத்துள்ளன. இப்பொழுது முஸ்லிம்கள் ஷியாக்கள் என்றால் யார் என்பதனை தெரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

    இதன் வெளிப்பாடாக, பைத்துல் முகத்தஸை மறைத்து, யூதர்களுக்கு உதவி செய்வதற்காக ஷியாக்களால் அறிமுகம் செய்யபப்ட்ட "குத்ஸ் தினம்" இலங்கையில் நிராகரிக்கப் பட்டது மட்டுமின்றி, உலக அரங்கிலும் கடந்த வருடங்களைப் போன்று எடுபடவில்லை.

    ஆகவே, முஸ்லிம்களை மீண்டும் மயக்க ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், அஹமது நிஜாத் இப்படி சொல்லிப் பார்த்திருக்கின்றார்.

    ReplyDelete
  6. இன்று அரபு வஹ்ஹாபிமன்னர்களின் பூரண ஆதவோடு பலஸ்தீன்,லெபனான், ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிப்யா,சிரியா ஆகிய இஸ்லாமிய தேசங்களில் இஸ்ரேல்,அமேரிக்கா,நேட்டோ இணைந்து என்றுமில்லாதவாறு அராஜகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. முதல் கிப்லா முகத்தஸ் தகர்க்கப்படும் தருணத்தை நெருங்கி இருக்கிறது.இந்த நிகழ்வுகளிலிருந்து ஒவ்வொரு நாட்டு முஸ்லிம்களையும் வேறுபக்கம் திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இந்த மொஷாட் ஏஜண்டுகள் ஷியா எதிப்பு பிரச்சாரத்தை மிகத்தீவிரமாக அரங்கேற்றுகின்றனர்.இஸ்லாத்தின் எதிரிகள், எங்களுக்குள் இருக்கும் சில பணத்திற்காக பல்லிளிக்கும் கோடரிக்காம்புகளுக்கு பணத்தைக் கொண்டு முக்கிய பிரச்சினைகளிலிருந்து எங்களை வேறுபக்கம் திசை திருப்பவே இந்த வழிமுறையைக் கையாளுகின்றனர். இதற்கு அரபு நாட்டு உளவு நிறுவனங்கள் தஃவா என்ற போர்வையில் உதவி செய்கின்றன.
    இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை மூடி மறைப்பதற்கு அந்த எதிரிகளே இவர்களுக்கு பிரச்சாரங்கள்,மற்றும் கற்றுரைகளுக்கான தலைப்பையும் குறித்துக் கொடுக்கின்றார்கள். அதனால்தான் இந்த கும்பல்கள் அமேரிக்கா,இஸ்ரேலைப் பற்றி மூச்சு விடாமல்,சிரிய இராணுவத்தின்,ஹிஸ்புல்லாக்களின், ஹமாஸின் தாக்குதல் பற்றியும்,ஷியா,சுன்னாஹ்,போன்ற பிரிவினைகளையும் வதந்திகளையும் முஸ்லிம்கள் மத்தியில் வாந்தி எடுப்பதன்மூலம் இஸ்லாத்தோடு உரசி பார்க்கின்றார்கள். சிரிய இராணுவம்,ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ் பற்றிய தப்பான எண்ணத்தை முஸ்லிம்களின் மனதில் விதைக்க பாடுபடுகின்றனர். அனால் இவர்களின் அனைத்து முயற்ச்சிகளும் தவிடுபொடியாகி வருவதை அண்மைய நிகழ்வுகள் மிகத்தெளிவாக காட்டுகின்றன. நம்பிக்கையாளர்கள் மாட்சிமை தங்கிய அல்லாஹ்வினால் வாக்களித்த வெற்றிப்படிகளில் முன்னேறிச்செல்வது எமது உள்ளங்களில் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கின்றது. அல்லாஹு அக்பர்...அல்ஹம்துலில்லாஹ்....அமேரிக்கா ஒழிக....இஸ்ராயீல் ஒழிக....

    ReplyDelete
  7. Dear Roshan,
    then are accepting all sunni muslim are fool or wat? everyone making fools us. how many days even like u peoples speaking like this, u don't feel shame on u speaking like this. we are muslim. ummate Mohamed sallallahu alihivasallam. we are not fool to ride others on us. y ur trying to blame only iran. you who is really behind these all problems in Islamic countries like Egypt and Syria. USA, KSA & isreal accept this 1st...

    ReplyDelete
  8. Imam ahamed , muil n Rizam Rizam u all actually don't know who Shias are, what they have done to split Muslim ummah. Please read the history of Shias and Abdullah ibnu shaba, a jews who played major roll to make it success. And study the true Islam then you won't make any ill comments like this and you feel shamed of making this comment. There some true ulamas, who follows quran and sunnah inch by inch have given fathwa on Shias who are them.

    ReplyDelete
  9. ரொஷான் என்ற பெயரில் கொமண்ட் எழுதும் நபர் கண்ட இடமெல்லாம் ஷீயா சுன்னி பிரிவினை பற்றியே பேசுகிறார். இவர் இதில் இவ்வளவு அக்கரை காட்டுவது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நண்பர் ரொஷான் அவர்களே ஷீயா சுன்னி வேறுபாடு நேற்று இன்று தோன்றியதன்று. இது நபிகளாரின் காலத்திலிருந்தே தோன்றியுள்ளது. அதனை 1400 வருடங்களுக்குப்பின்னர் வாழும் எம்மால் தீர்க்கமுடியாது. மேலும் மேலும் பிரிவு பிளவுக்குரிய கருத்துக்களிலேயே காலத்தை வீணாக்காதீர் .

    ReplyDelete
  10. dear Imam Ahmed and muil,
    kindly read the article about shiasm in Jaffna muslim today. you will get a good idea about the difference between shi and jews.dear Imam do you have any comment to write to that article. you can never do, as all what that article says is true.

    ReplyDelete
  11. ROSHAN IS COMPLETELY WEBBED IN FITHNA OF NAJD AL WAHABIYOON.
    HE IS A MUNAFIQ.BECAUSE HE IS SUPPORTING TO THE SULTANS OF SAUDI.INTERNATIONAL QUDS DAY WAS COMMEMORATED IN 2013 IN ALMOST ALL THE COUNTRIES IN THE WORLD.
    AND WHEN DAMBULLA MOSQUE WAS ATTACKED BY MOBS ALL THE MUSLIM COUNTRIES KEPT QUEIT.BUT ISLAMIC REPUBLIC OF IRAN WARNED THE GOVERNMENT AND AYATOLLAH ALI TASHKIRI MET PRIMEMINISTER {president visited a foreign nation]AND described the justice of Islam.
    The leader of cultural section of embassy of I.R.of IRAN in Srilanka did a best speech in jaffna osmaniya college on behalf of Jaffna muslims.
    And most of the Srilankan moors know that Hijab[farda]was imntroduced to srilankan muslim schools by Iran after the islamic revolution.That's why the secretary general of HELAURUMAYA told recently,''this hijab was introduced to Srilanka before 34 years.So islamic awakening happened in Iran recently only.after the islamic revolution in IRAN only this islamic cultures invaded in srilanka''
    This was published in VIDIVELLI newspaper too.
    But wahabis[friends of ISRAEL]are deaf ,blind,dumb[summun,bukmun,umyun].Because their target is SAUDI RIYALS.
    SHIAS & SUNNIS ARE BROTHERS,WAHABIS & ZIONISTS ARE SISTERS.
    wassalaamu alaikum.

    ReplyDelete

Powered by Blogger.