முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வக்கிரமாக ஒத்துழைக்கிறது
கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம். இவ்வாறான பொய்யான ஒத்துழைப்பு வழங்குவது பாரிய தவறு என்பதை ஹக்கீம் உணர வேண்டும் என வீடமைப்பு, பொறியியல் கட்டுமாணம் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
vi வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கூறியதாவது,
கிழக்குத் தேர்தலில்என்ன நடந்தது. ராஜபக் ஷவின் நிர்வாகம் பள்ளி வாசலை உடைக்கும் நிர்வாகம் என்று பிரசாரம் செய்து மக்களின் வாக்குகளைப்பெற்றார். இதன் பின்னர் பள்ளி உடைக்கும் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டார்.
சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அவர் செய்கின்றார். இதேபோல வடக்கிற்கும் சென்று அரசிற்கெதிரான பிரசாரமொன்றை முன்னெடுத்து அதிலும் எதாவது செய்ய முயற்சிப்பார்.

நீங்கள் பெரிதாகக் கவலைப்படவேண்டாம்.
ReplyDeleteஅவர் வடக்குத் தேர்தலில் உங்களையெல்லாம் வாங்கு வாங்கு என வாங்கி வாக்கு மூடைகளைக் கட்டிக் கொண்டு உங்கள் அரசாங்கத்துடன்தான் வந்து சேருவார்.
இவர்கள் ஒத்துழைத்தாலும், தந்தை செல்வாவைப்பற்றி புகழ்ந்துரைத்தாலும் கூட்டமைப்பு கூட்டமைப்புத்தான். அதில் இவர்களால் ஒருக்காலத்திலும் ஒட்டிக் கொள்ள முடியாது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
ஐயா சாமி; நீங்களும் , மற்றும் இன்னுமொரு முக்கிய செயலாளரும் சேர்ந்து SLMC இனை வெளியே போட்டு விட எடுத்து வரும் பாரிய முயற்சி நாம் எல்லோரும் அறிந்ததே ஆனால் SLMC இன் தலைமை உங்களை போல 1000 பேரை பார்த்து விட்டது , வெரி சாரி அமைசெரே , தாங்களே சஹ அமைச்சரை இப்படி விமர்சிக்கையில் ஒரு சமூகமயமான கட்சியின் தலைமை ,தனது சமூகத்துக்காஹ் அரசை என்ன ஒரு நாட்டையே விமர்சிக்கும், பொறுத்திருங்கள் வடமாகாண தமிழரின் பதிலுக்காஹ் !!!
ReplyDeleteBoth comments are correct. I like it
ReplyDeletePALLIKAL udaikkap paduwathai wimal weerawansa aetruk kolkirar. Unmaiyai Enrum maraikka mudiyathu. Athu wai thawariyalum weliwaruwathey...!
ReplyDeleteஆடு நனையிதென்று ஓனாய் கவலைகொண்ட கதைபோல நீங்கள் நேரத்திற்கு நேரம் முஸ்லிம்களை உசுப்பேத்தி விடத்தேவையில்லை முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பக்கம் மிகத்திடகாத்திரமான நிலையில் இருக்கின்றோம். தாங்கள் உங்கள் பதவியை மட்டும் பார்த்து வழமையாக மற்றவகளை ஏசிப்பேசி பிழைத்துக்கொள்ளவும் இன்ஸா அல்லாஹ். பார்க்கலாம்.
ReplyDelete