வீட்டினுள் கிடந்த 610 கிலோ இளைஞருக்காக மனம் இளகிய மன்னர் அப்துல்லா (படம்)
சவுதி அரேபியாவில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. சிறு வயது முதல் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது 610 கிலோ எடை கொண்ட மாமிச மலையாக ஆகி விட்டார். இவரது உடல் பருமனே வீட்டு வாயிற்படியை விட்டு இவர் வெளியே செல்வதை அனுமதிக்காததால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார்.
இவரைப் பற்றிய செய்தி தொகுப்புகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. இந்த செய்தி சவுதி மன்னர் அப்துல்லாவின் காதுகளை எட்டியது. உடனடியாக காலித் மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, ஆஸ்பத்திரியில் அனுமதித்து, அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு மன்னர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இரண்டாவது மாடியில் இருந்து இவரை படுக்க வைத்தபடி கீழே இறக்க அமெரிக்காவில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படுக்கை வரவழைக்கப்பட்டது. நேற்று அவரது வீட்டுக்கு சென்ற ஆஸ்பத்திரி ஊழியர்களும், மீட்புப் படையினரும் அவரை படுக்க வைத்து இரண்டாவது மாடியில் இருந்து பத்திரமாக கிரேன் மூலம் கீழே இறக்கினார்கள்.
அங்கிருந்து ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர், ஜிசானில் இருந்து சவுதி தலைநகர் ரியாத்துக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்பது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
.jpg)


இதே இளகிய மனதித்தின் நிதி உதவிதான் நூற்று கணக்கான உயிர்கள் கொல்லப்படுவதற்க்கும் ஆயிரக்கணக்கானோர் எகிப்தில் காயப்படுவதற்க்கும் வழிகோளி உள்ளது, ஒரு மனத்தின் இரு முகம் என்றால் பொருந்தும்....
ReplyDeleteஇந்தா கீல்சாதிக்கு (மனம் இளகிய) என்ர சொல் எந்த வகைளும் பொருத்தம் இல்லை. இவனுடைய அதே போல பணம் தான் இன்று எகிப்தில் பல்லாயிரக்கனக்கான உயிர்கல் ஷஹீத் ஆககப்படுவதக்கு காரணமா இருந்தது. இவன் கண்ணியதிக்குரிய நபியவர்கள் பிறந்த மண்ணின் மன்னனாம் .(அல்லாஹ் இவன் மீது அவனுடைய லானதையும் முசீபதையும் இறக்குவானாக)
ReplyDeleteAMEEN !!!!!!!!!
ReplyDeleteIslaamiya udayyil ???!?!?!?!? Ulahai a maatruwadaaha ninaittu tannaittaane komaaliyaaha kaattik kollum yooda kumbalai chaardawan
ReplyDeleteKindom ruling will be abolished very soon.
ReplyDeleteEgiptil Ayirakkanakkana Uyirkaly Kolla Uthaviseytha Ivar Thanathu mannil Oru Uyirukkana Selavay Olamidukiraar Ethirparththirungal ungal mannil irunthe Ungalukku AAppu Athi Kittiya thooraththil InshaALLAH.
ReplyDeleteதூ...!
ReplyDeleteஆயிரக் கணக்கான ஆன் பெண் சிறுவர் பெரியவர் என்று பாராமல் மித மோசமாக கொலை செய்ய கொடிக்கான டொலர்களை எஹிப்து ராணுவப் பயங்கரவாதிகளுக்கு அள்ளி கொடுப்பதற்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் இந்த சவுதி நாய்களுக்கு. அவனுகளுடைய மன்னராட்சிக்கு ஆபத்து வரும் என்ற ஒரே காரணத்துக்காக தமது அரசியல் யாப்பில் "ஷரியா" என்ற சொல்லும் இருக்க கூடாது என்று அளித்து விட்டு இப்படியெல்லாம் தண்டனை கொடுத்து யாரை ஏமாற்றுகிறார்கள். முதலில் சவுத் மன்னராட்சி முற்றாக அழிய வேண்டும் அங்கு நடப்பது சர்வாதிகார கேலிக் கூத்து. அவர்கள் நினைப்பதுதான் சட்டம் இஸ்லாத்துக்கு 0% மும் மதிப்பில்லை இதனைக்கூட இஸ்லாம் என்ற பெயரில் காபிர்களின் விருப்பத்தை 100% நிலைநாட்டி இஸ்லாத்தை அளிக்க நினைக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் சவுதியிலும் இஸ்லாம் வரும் அம்மாக்களும் ஒரு நாள் உணர்வார்கள் அப்போது மன்னர்களுடைய கொட்டம் எல்லாம் அடக்கப்படும்
ReplyDelete