அக்குறணை பெரியபள்ளி வீதி 40 இலட்சம் ரூபாய் செலவில் திருத்தம்
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை பெரிய பள்ளி வீதி சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் திருத்த வேலை இன்று 2013 08 24 ஆரம்பிக்கப்பட்டது. மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ரிஸ்வி பாரூக், எம்.ஆர்.எம். ஹம்ஜாத் அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் ஆகியோரது தலமையின் இப் புனர் நிர்மானம் ஆர்மபமானது.
சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் இதற்கான 40 இலட்சம் ரூபாய் பணத்தை ஒதிக்கி உள்ளார்.

Post a Comment