இலங்கை நிர்வாக சேவைய தரம்-1 தரம்-11 பதவிகளிலுள்ள முஸ்லிம்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கை நிர்வாக சேவையில் தரம்-1 தரம்-11 ஆகிய பதவிகளிலுள்ள முஸ்லிம்களின் பெயர் அவர்களின் பதவி அவர்கள் கடமை செய்யும் இடம் என்பன பற்றிய விபரம் வருமாறு,
இலங்கை நிர்வாக சேவை தரம் -1 ல் ( 2013.08.06 ஆம் திகதிய பட்டியலின் படி) சிங்களவர் தமிழர் முஸ்லிம் என மொத்தமாக 519 பேர் உள்ளனர்.
இதே போன்று இலங்கை நிர்வாக சேவை தரம் -11 ல் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என (
2013.07.18 ஆம் திகதிய பட்டியலின் படி ) 22 பேர் உள்ளனர்.
இவர்களில் முஸ்லிம்களின் தற்போதய சிரேஸ்ட ரீதியிலான வரிசையும் ஒழுங்குப்படி பட்டியலிடப்பட்டிருக்கிறது.



Post a Comment