Header Ads



மிருகங்களை இறைச்சிக்காக அறுப்பது பாவமான செயலாக விளங்கவில்லையா..?


(அஸ்ரப் ஏ சமத்)

இலங்கையில் 12 நிமிடத்துக்கு 1 பெண் மாணபங்கப்படுத்தி துஸ்பிரயோகத்திற்கு உற்படுவதாக இன்றைய சிங்களப் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியீட்டுள்ளது. இதனை விட பொலிஸ் மற்றும் ஊடகங்களுக்கு தெரியாமால் எத்தனையோ பெண்கள் சிறுமிகள் துஸ்பிரயோகங்கள் வெளிவராமல் உள்ளது.

மாளிகாவத்தை தகவல் நிலையம் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வினையும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சிரேஸ்ட தேரர்கள் கௌரவிப்பும் விசேட சொற்பொழிவும் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வு ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. விசேட இஸ்லாமிய சொற்பொழிவை சிங்கள மொழி முலம் ஹிஜ்லான் நிகழ்த்தினார்.  முன்னாள் சபாநாயகர் எம். எச். முஹம்மத், பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா  ஆகியோர்  மேல்மாகாணத்திற்கு பொறுப்பாக உள்ள தேரர் மற்றும் வெள்ளவத்தை அனாதை இல்லததிற்கு பொறுப்பான   தேரர்க்கும்  விருது வழங்கப்பட்டது. அத்துடன் குர்ஆன் மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஹிஜ்லான்  இலங்கையில் 12 நிமிடத்துக்கு 1 பெண் மாணபங்கப்படுத்தி துஸ்பிரயோகத்திற்கு உற்படுவதாக இன்றைய சிங்களப் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியீட்டுள்ளது. இதனை விட பொலிஸ் மற்றும் ஊடகங்களுக்கு தெரியாமால் எத்தனையோ பெண்கள் சிறுமிகள் துஸ்பிரயோகங்கள் வெளிவராமல் உள்ளது. ஏனக்கு வயது 70 நான் கூட எனது பார்வையை தாழ்த்தமுடியாத அளவுக்கு பெண்கள் சிறுமிகள் அரை உடை அலங்காரம் பேய் விரித்தாடுகின்றது எனத் தெரிவித்தார். 

ஆனால் இங்கு உரையாற்றிய ஆமதுரு மிருகங்களை இறைச்சிக்காக அறுப்பதை முஸ்லீம்கள் தடைசெய்ய வேண்டும். அது ஒரு பாவமான செயலாக உங்களுக்கு விளங்க வில்லையா எனத் தெரிவித்தார். 


6 comments:

  1. கேட்டு வாங்கிகொல்லுரார்கள்,ஏன் இவிங்களுக்கு எல்லாம் ஒரு கவ்ரவமும் மேடையும் தேவை தானா.

    ReplyDelete
  2. இதைத்தான் பொல்லைகொடுத்து அடிவாங்குவது என்று சொல்லுவது. நாம் எல்லொரும் இன ஐக்கியம் என்று இரத்ததானம் செய்வது, இன‌ ஒருமைப்பாடு நிகள்வுகள் நடாத்துவதெல்லாம் தொடர்ந்தும் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. அன்மையில் என்காவது எமது மார்க்கத்துக்கு சார்பான ஒன்றை பேரினம் செய்துள்ளடதா? அவர்கள் எம்மை அழத்த ஒரு நிகள்வில் இந்த பிக்கு பேசியதுபோற்ற ஒன்றை நாம் பேசினால் எவ்வாறான சலசலப்பு இருந்துதிருக்கும். நமது விடயங்களில் மாற்றம் தேவை, அவசரமாக அவசியமாக தேவை.

    ReplyDelete
  3. 'மாடுகளை அறுத்தால் பாவம் என்று சொல்லும் தேரர்கள்... ஆடுகளை, பன்றிகளை, கோழிகளை ஆயிரக் கணக்கில் கொல்கிறார்கள். மாட்டின் பாலையும்.. தயிரையும் குடிக்கிறார்கள்.அவர்களது பன்சலையில் அடிக்கும் மேலமும் மாட்டின் தோலினால் செய்யப்பட்டதே..
    இதெல்லாம் அவர்கலது சின்ன மூலைக்கு விளங்க மாட்டாதே....

    ReplyDelete
  4. 7 billion people are in earth, yet for everyone vegetarian foods aren't enough.If everyone turns into vegetarian (just like some idiots thought) who would provide them with vegetarian foods.

    ReplyDelete
  5. Where's the Muslim Intelectuals from Jamiya Naleemiya, Arabic Madrasas and University Lecturers, etc… to give and explain about Islam in a common conference.

    Hon.Alavi , Hon.Fawzi and Hon.Azwar where there an Islamic Interlectual came to Sri Lanka they will chase them out of the counrty, they are very naasti fellows. You MPs Alavi, Fawzi and Azwer explain about your Islamism to BBS, Rawana. etc…to understand
    You three MPs only divided our Sri Lanka Muslim as Thawheeth, Thableeh, Seeah and Sunny etc….
    Please do well in the way of Islam. Other wise keep silcence.
    others will do very better than you.

    ReplyDelete
  6. THERA YA ADUKK GAWRAWAPADUTHANUM.

    ReplyDelete

Powered by Blogger.