Header Ads



இஸ்லாமிய அரசியல் தோற்று போய்விட்டது - பஷர் அல் ஆஷாத் கொக்கரிப்பு


எகிப்தில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட மொஹம்மது முர்ஸி பலாத்காரமாக அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டதை சிரியாவில் அப்பாவி மக்களை படுகொலை செய்யும் கொலை சூத்திரதாரி பஷர் அல் ஆஷாத் வரவேற்றுள்ளான்.

சிரியாவில் மக்கள் புரட்சியை சந்தித்து வரும் சிரிய அதிபர் பஷர் எகிப்து மக்களின் புரட்சியை பாராட்டுவதாகவும் மதத்தை அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்துபவர்களின் நிலை இப்படி தான் முடியும் என்றும் கூறினார். மேலும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் சித்தாந்தமான இஸ்லாமிய அரசியல் தோற்று போய் விட்டது என்றும் கூறியுள்ளார்.

5 comments:

  1. நீ இஸ்லாமிய அரசியல் பற்றி பேச தகுதி இல்லாதவன்...
    இஸ்லாம் என்றும் தோற்காது.... அதன் வெற்றி அல்லாஹ்வின் கையில் இருக்கிறது....
    உன் ஆட்சிக்கும் வெகுவிரைவில் முடிவு காத்திருக்கிறது...

    ReplyDelete
  2. இதட்கு பின்னால் அல்லாஹ் மிஹப்பெரிய வெற்றியை வைத்து இருப்பன்.....

    ReplyDelete
  3. ATHU JANANAYAGA?ARASIYAL. ISLAAMIYA ARASIYAL ALLA...

    ReplyDelete
  4. imam mahdy alaihissalam on the way await and see insha allah islam is not ours its allah allah will protect his religion did not see that when kahba attack abraham what will happend??????????? so allah kalam

    ReplyDelete
  5. Asath u dont have any rights to talk about islamic politics.

    ReplyDelete

Powered by Blogger.