(Hafeez)
பல்கலைக்கழக பிக்குகள் சங்கத்தின் அழைப்பாளர் கிம்புல்லேவ சந்தாநந்த ஹிமி (9-07-2013) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைள் பலவற்றிற்கு அவர் சமூகம் தரவில்லை என்பற்காகவே இவர் கைதானதாகத் தெரிய வருகிறது. 10ம் திகதி நுகேகொடை மாஜிஸ்திதரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகத் தெரிய வருகிறது.
Post a Comment