Header Ads



அரசாங்கம் எங்களை மதிப்பது இல்லை - முஸ்லிம் காங்கிரஸ் வேதனை


ஆளும் கூட்டணியில் ஒரு அங்கமாக தமது கட்சி இருந்தாலும், அவர்கள் தங்களை மதிப்பது இல்லை என்கிற கருத்து கட்சி உறுப்பினர்களிடையே இருந்த காரணத்தினால், தேர்தலில் ஆளும் கூட்டணியில் சேராமல் தனித்து போட்டியிடும் முடிவை கட்சி எடுத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலர் ஹஸன் அலி தெரிவித்தார்.

எனினும் ஆளும் கூட்டணியில் இருக்கும் இதர முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து இத்தேர்தல்களை சந்திப்பது குறித்து பரிசீலிக்க முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். bbc

11 comments:

  1. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அதில் அர்த்தம் .....................................என்ற வரிகள்தான் ஞாபகம் வருது

    ReplyDelete
  2. தங்களது சுயநலத்துக்காக முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பையும் உறுமையையும் விற்று பிழைக்கும் தன்மானம் இழந்த கூட்டம்.

    மீண்டும் வருவார்கள், இஸ்லாம், குரான், ஹதீஸ், ஒற்றுமை என்று கூரிக்கொண்டு, ஓட்டு கேட்டு வருவார்கள்..!! பொது மக்களாகிய நீங்கள் இவற்றில் மதிமயங்கி அள்ளிப்போடுவீர்கள் உங்களின் வாக்குகளை..!!! மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.

    பொது மக்களே சிந்தித்து செயற்படுங்கள்.

    ReplyDelete
  3. bro.umar!
    awwai yaarukko sonnathai yaarukko solhireerhale!!!

    ReplyDelete
  4. அது அன்று ஔவை சொன்னது ...இன்று ஹக்கீம் சொல்லுவது அடித்து விரட்டும் வரை அரசில் அட்டை போல் ஒட்டிக்கொண்டு இருப்போம் ....அதிலும் அர்த்தம் உள்ளது.

    ReplyDelete
  5. Maanam,Mariyazai izu irandaiyum vittapadiyaal thaaney
    Diyavanna oyavil kovanaththukkup pazilaga veru ezayo
    anindukondu meen pidikkireerkal?

    ReplyDelete
  6. உங்களது தில்லுமுல்லுகளை யார்தான் நம்புவார்கள் கடந்த காலம் நீங்கள்தானே நயவஞ்சகத்தனமாக நடந்து இரவோடு இரவாக பல்டி அடித்தீர்கள் இஸ்லாமியரின் வாழ்க்கை வாழவேண்டும் அப்போதுதான் காபிர்களும் எம்மை புரிவார்கள்

    ReplyDelete
  7. அரசில் சேர்ந்ததுதான் கோவணத்தை கழற்றி தலைப்பாகை கட்டியதற்கு ஒப்பானது.

    ReplyDelete
  8. தேர்தல் காலங்களில் தலைவர் இப்படியான சாட்டுக்களை பரப்பி விடுவது வழமையான ஒரு விடயம்.ஆனால் அதனை முழுமையாக நம்பி தலைவர் இந்தத்தடவை திருந்திவிட்டார் என நினைத்து வாக்களிக்கும் எமது சமூகம்தான் தவரிழைக்கின்றது.மஹியங்கனை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை குறித்து கவலை தெறிவித்த தலைவருக்கு முகத்தில் அடித்தாற்போல் ஜனாதிபதியின் பதில் -இப்படியான முஸ்லிம் தலைவர்கள் இன்னும் எமக்குத் தேவையா?.... எனினும் வட மாகாணசபைத் தேர்தலில் மிக நிதாகமாக சிந்தித்து செயற்பட வேண்டியது ஒவ்வொரு இலங்கை முஸ்லிம்களினதும் கடமையாகும்.சென்ற தேர்தல்களைப் போன்று இத்தேர்தலையும் நாம் கணக்கிட முடியாது.இத்தேர்தல் எமது சமூகத்தின் வரலாற்றை மாற்றுமளவு நாம் சிறப்பாக செயற்பட வேண்டும்.அதற்கு அல்லதஹ் அருள் புரிவானாக!

    ReplyDelete
  9. Iniyavathu purinthal sari

    ReplyDelete
  10. முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயங்கரங்களை அனுபவித்து வருகின்றபோதும் மிகவும் பொறுமையாக இருப்பது இறைவன் முன்னிலையில் இன்ஸா அல்லாஹ் வெகு விரைவில் அல்லாஹ் நமக்கு பொறுமைக்குரிய கூலியை தருவான். யாரும் நம்பிக்கை இழக்கவேண்டாம். இந்தப்பயங்கரவாதிகளுக்கு இவ்வுலகுக்குரிய தண்டனையை இறைவன் வழங்குவான் நாம் அனைவரும் தொழுது துஆச்செய்வோம் குனூத் அன்னாஸிலாவை ஒவ்வொரு நாளும் ஓதி பிரார்த்திப்போம்...

    ReplyDelete

Powered by Blogger.