Header Ads



எகிப்தில் நடந்து வரும் கலவரத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவிப்பு


எகிப்தில் தற்போது நடந்து வரும் வன்முறைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். எகிப்தில் உள்ள அனைத்துத் தலைவர்களுக்கும் இதனை தெரிவித்து, வன்முறையை நிறுத்தி, அமைதியான வழியில் தீர்வு காண வலியுறுத்துகிறோம் என்று ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் வாழும் அனைவரின் உரிமைகளையும், அந்நாட்டு ராணுவம் உறுதி செய்து, அவர்களை பாதுகாத்து, அமைதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கிறோம். போராட்டத்தில் ஈடுபடுவோர், அமைதியான முறையில் தங்களது கோரிக்கைளை தெரிவிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. kulandhai yaiyum noandi vittu thottilai aattukiraarkal!

    ReplyDelete
  2. Us um un um Waralaru nedoohilum seydu wanda ade welayai ippodum seydadamai aachariyamana widayam alla. Aanaal thodardum adu nadakkaadu enbadai awarhal wiraiwil purindu kolwarhal. Allah awarhalai alittu naasamaakkattum awarhalin soolchihalai thawidu podiyaakkattum

    ReplyDelete

Powered by Blogger.