மன்னார்-மணற்குளம் கிராம மக்கள் றிஸாட் பதீயுதின் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
(எஸ்.எச்.எம்.வாஜித்)
கொடுர யுத்ததினால் மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து அகதி என்ற புனை பெயருடன் பல வருடகாலமாக புத்தளத்தில் வாழ்ந்தோம் இந்த நாட்டில் எற்பட்ட சமாதனத்தினால் மீண்டும் எங்களின் தாய புமியான மணற்குளத்தில் ஒழை குடிசைகளிலும் மரநில நிரழ்களிலும் வாழ்ந்த வேலை மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த வேலையில் 2004 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டதில் முசலி பிரதேசத்தில் முதன் முதலில் 50 வீட்டு திட்டத்தினையும் அதற்கான மின்சார வசதிகளையும் ஏனைய வசதிகளையும் மணற்குளம் கிராமத்திற்கு வழங்கி பெறுமை சேர்த்தார் அதே போன்று இன்னும் வீடு பற்றாக்குறை எட்பட்ட வேலையில் குவைட் நாட்டின் நிதி உதவியுடன் 50 விட்டினையும் மணற்குளம் கிராமத்திற்கு அமைச்சர் றிஸாட் பதீயுதின் பெற்று தந்துள்ளார் இவ்விட்டு திட்ட வேலைகள் இன்னும் ஒரு மாதங்களில் நிறைவடையும் தருவாய் உள்ளன
எனவே மணற்குளம் மக்களின் தேவைகளை இனம் கண்டு நிறைவேற்றி தரும் அமைச்சருக்கு பள்ளிபரிபாளன சபை.கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்பு மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் மணற்குளம் மக்கள் சார்பாக பல கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கின்றன.

இந்தப் பன்னிரெண்டு வரிச்செய்தியிலே மேலோட்டமாகப் பார்த்தபொழுதே கிட்டத்தட்ட இருபதிற்கும் அதிகமான எழுத்துப் பிழைகள் மட்டுமல்லாது தமிழே தெரியாதவர்கள் எழுதியதைப்போன்று இலக்கணப்பிழைகள், காற்புள்ளி, முற்றுப்புள்ளி எதுவுமே கிடயாது...........இப்படியொரு செய்தியை அனுப்பினால் நீங்களும் கண்ணை மூடிக்கொன்டு பிரசுரித்துவிடுவீர்களா?
ReplyDelete