அக்குரணை குருகொட - பங்கொல்லாமட வீதிக்கான காபட் இடும் வைபவம்
(இக்பால் அலி)
அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவில் 6 கோடி 90 இலட்சம் ரூபா செலவில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மாகாண பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் அக்குரணை குருகொட பங்கொல்லாமட வீதிக்கான காபட் இடும் அங்குரார்ப்பண வைபவம் அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் முஹமட் சிம்சான் தலைமையில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் கலந்து கொண்டு ஆரம்பித்துவைப்பதையும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.


Post a Comment