வெகு விரைவில் பௌத்த குருமாருக்கான பிரத்தியேக நீதிமன்றம் - பிரதமர் அறிவிப்பு
வெகு விரைவில் பௌத்த குருமாருக்கான பிரத்தியேக நீதிமன்றமொன்று அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.
கம்பளையில் இடம் பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் தொடர்பான முறைப்பாடுகள் பிணக்குகள் போன்றவற்றைக் கையாள இந் நீதி மன்றங்கள் உதவும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் பௌத்த மதகுருக்கள் கௌரமிழக்காத வகையில் பிரச்சினைகளைக் கையாலவதற்கு இத்தகைய நீதிமன்றங்கள் வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல பெளத்த குருமாருக்கென்று சிறைச்சாலைகள் வசதியும் செய்யவேண்டும், முடிந்தால் பெளத்த குருமாருக்கென்று ஏனைய ஏற்பாடுகளும் செய்து கொடுத்தால் எங்களுடன் மல்லுக்கட்ட வரமாட்டார்கள் என்று நினைக்கின்றோம்.
ReplyDeletesabaash ranees.
ReplyDeleteமுற்றும் துறந்து துறவறம் போனவனுக்குப் பிணக்கு எதுக்கோ!
ReplyDeleteneethipathiyuom baudda mada guruwa?
ReplyDeleteThis idea is dividing people into groups.
ReplyDeleteThey also human being no seperation between human beings.
The Buddhist Monks also do the same offene and crimes like others so which court system is misuse the money and energy for them.
Andha alavukku moasamakhivittazaa nilamai? Avarkalai kaattirkkey anuppivittaal enna thalaivaa?
ReplyDelete'அதானே.. அவங்கட கொலை, கொள்ள , கற்பழிப்பு, மப்பு, மந்தாரமான கேஸ்களையெல்லாம் நாட்டு மக்கள் அறிஞ்சிடாம மறைவா விசாரிச்சா அவங்க மானம் போகாதில்ல..'
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-