மஹதிவுல்வௌ வைத்தியசாலை வைத்தியர், ஊழியர் மீதும் தாக்குதல்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மஹதிவுல்வௌ கிராமிய வைத்தியசாலை வைத்தியரையும், ஊழியரையும் தாக்கியதாக கூறி இன்று ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மதுபோதையில் இருவர் வைத்தியசாலைக்கு நேற்று இரவு 8.00மணியளவில் வருகை தந்து காயத்திற்கு மருந்து கட்டுமாறு கூறி கடமையில் உள்ள வைத்தியரையும்,ஊழியரையும் தாக்கியதாக மொறவௌ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்யாததை கண்டித்து ஊழியர்கள் இன்று சனிக்கிழமை பணி பகிஸ்கரிப்பிர் ஈடுபட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
--
.jpg)
இதிலிருந்து தாக்கியவர்கள் அரசாங்கம் என்ற பெயரில் உள்ள பயங்கரவாதிகள் கும்பல் என்பது தெரியவருகின்றது அதனால்தான் இதுவரைக்கும் அவர்கள் கைதுசெய்யப்படவில்லை.
ReplyDelete