'பௌத்த தேரரின் சாகும்வரை உண்ணாவிரத போரட்டம் முடிவுக்கு வந்தது'
கம்பஹா - ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு தேரர் ஒருவர் மேற்கொண்டிருந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெலிவேரிய - கல்ஒலுவ சம்பத்தத்வ ஜயந்தி விகாரையின் விகாராதிபதியே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.
பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்ததாக தெரிபெஹ சிறிதம்ம தேரர் குறிப்பிட்டுள்ளார். nf

Post a Comment