முஸ்லிம் சகோதரிக்கு பள்ளிவாசலில் தலைமுடி வெட்டப்பட்டதா..?
(பைரூஸ் + றிஸ்வான்)
ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் யுவதியொருவரின் முடி வெட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கல்கமுவ, பள்ளிவாசலிலேயே குறித்த யுவதியின் முடி வெட்டப்பட்டுள்ளதுடன், அவ்வேளை தலையில் காயம் ஏற்பட்டதால் தற்போது கல்கமுக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், தான் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த வாலிபன் ஒருவனைக் காதலிப்பதாகவும் தனது குடும்பத்தினர் அதற்கு விரோதம் தெரிவிப்பதாகவும், தனது காதலனைச் சந்திக்கச் சென்று திரும்பி வருகையில் தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக தனது முடியை (கூந்தலை) வெட்டியதாகவும் குறிப்பிட்டுகின்றார்.
இதேவேளை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பேச்சாளர் ஒருவர் இவ்விடயம் பற்றிக் கருத்துரைக்கும்போது, சரிஆச் சட்டம் இலங்கையின் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும், இந்நடவடிக்கையானது குற்றச் செயல் என்றும் குறிப்பிட்டுகிறார்.
பாதிப்புக்குள்ளான யுவதியின் தகவல்களின்படி தற்போது குற்றமிழைத்தவர் பற்றி அறியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இது நோன்புக் காலம் என்பதால் சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனக் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையம் வெளியிட்டுள்ள செய்தியும் அதனுடன் இணைந்த படமும்
අනාචාරයේ හැසිරුනේ යයි චෝදනා කරමින් ගල්ගමුව ප්රදේශයේ මුස්ලිම් ජාතික කාන්තාවකගේ කොණ්ඩය කපා දමා ඇතැයි වාර්තා වේ.
ගල්ගමුව, මොන්නම්කුලම, අල්හස්නා ජුම්මා මුස්ලිම් පල්ලියේදී අදාළ මුස්ලිම් කාන්තාවගේ කොණ්ඩය කැපීම සිදුකර ඇති අතර එහිදී කාන්තාවගේ හිසට තුවාල සිදුවීමත් සමඟ ඇය මේ වන විට ගල්ගමුව මූලික රෝහලේ ප්රතිකාර ලබමින් සිටී.
සිද්ධියට මුහුණ දුන් කාන්තාව පවසන්නේ තමන් දෙමළ ජාතික තරුණායකු හා පේ්රම සම්බන්ධයක් පවත්වන බවත් ඊට සිය පවුලෙන් විරෝධය දක්වන බවත්ය. ඔහු මුණ ගැසීමට ගොස් පැමිණි අවස්තාවක තමන් රවටා පල්ලියට රැගෙන ගොස් කාන්තාවන් හා පිරිමින් පිරිසක් අත් බැඳ දමා පහර දී බලහත්කාරයෙන් සිය කොණ්ඩය කපා දැමූ බවද ඇය සඳහන් කරයි.
මේ අතර ජමිතුල් උලමා සංවිධානයේ ප්රකාශකයෙකු සඳහන් කලේ ශරීයා නීතිය ශ්රී ලංකාවේ මූලික නීතියට ඇතුළ් කර නැති තත්වයක් යටතේ මෙම සිද්ධිය සම්පූර්ණයෙන්ම වරදකාරී ක්රියාවක් බවයි.
අනතුරට පත් කාන්තාවගෙන් සටහන් කර ගත් ප්රකාශවලට අනුව ඇයට හිරිහැර සිදුකළ සැකකරු මේ වන විට හඳුනාගත් බව පොලීසිය සඳහන් කරයි. නෝම්බි කාලය උදා වී ඇති බැවින් සැකකරු මෙතෙක් අත්අඩංගුවට නොගත් බවද පවසන පොලීසිය කෙසේ වෙතත් සැකකරු අද දිනයේදී ගල්ගමුව මහේස්ත්රාත් අධිකරණය වෙත ඉදිරිපත් කරන බවද කියා සිටී.

இந்த பெண்ணுக்கு இப்படி தண்டனை கொடுத்தது தவறு,அந்த பெண் விரும்பும் அந்நிய மதத்தவரை தாராளமாக திருமணம் செய்து கொடுக்கலாம் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது ஒன்றும் இல்லை ஆனால் அந்த நபர் கலியாணத்துக்கு முன்பு இஸ்லாத்தை தலுவ வேண்டும்.
ReplyDeleteDear Jaffna Muslims,
ReplyDeleteஒரு தவறு நடந்துள்ளது அதனை ஏன்? ஷரீஆ என இன்னுமொரு தவறை செய்கிறீகள்?
பிள்ளைகளை இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணி வளர்க்காத பெற்றோர்களின் முடிகளை வெட்டியிருந்தால் நல்லது. காதல் முத்தும் வரை விட்டுவிட்டு இப்போது முடியை வெட்டுவது பயனளிக்குமா? ஈமானின் சிறப்பை அவள் அறியவில்லை.
ReplyDelete