Header Ads



ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இரத்து

இந்த ஆண்டுக்கான ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழுவிற்கும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


3 comments:

Powered by Blogger.