பாட்டுப் படிக்கும் அமைச்சர் அதாவுல்லா (வீடியோ)
வசந்தம் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பான நிகழ்வொன்றில் அமைச்சர் அதாவுல்லா ''நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றான், அதை கொடுத்தாலும் வாங்கவில்லை'' என்ற பாடலை பாடுவதை கீழ்வரும் வீடியோவில் காணலாம்..!
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=W0QSsspPZcU#at=96
.jpg)
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteபுனித றமளான் மாதத்தில் பாட்டுப்பாடும் அமைச்சரே அல்லாஹ்வையும் உங்கள் மரணத்தையும் எண்ணிப் பயந்துகொள்ளுங்கள்.
எவர் ஒருவன் ரமலான் மாதத்தை அடைந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவன் நாசமாகட்டும் என ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் துஆ செய்யும்போது மிம்பரில் நின்று முகம்மது நபி ஸல்லல்லாஹு
அலைஹிஸ்ஸலாம் ஆமீன் சொன்னதை எண்ணி அச்சப்படவேன்டாமா ?
அல்லாஹ் என்னையும், உங்களையும், நம் சமூகத்தையும் மன்னித்து அருள் புரிவானாக ! ஆமீன் .
யார் எது சொன்னாலும் பாடசாலை பருவ மாந்தோப்பு பாடலை நேர்த்தியாகவே பாடினார் எங்கவீட்டு பிள்ளை இப்போது மகி ராசா வீட்டு பிள்ளை மக்கத்தார்வாப்பா என்ன நினைப்பரோ ..??
ReplyDeleteசுபஹானல்லாஹ்!
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்துக்கு முன்மாதிரியான தலைவரா இவர் ?
அல்லது இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட சினிமாத்துறைக்கு முன்மாதிரியானவரா ?
Pls stop to singing during Ramalan Do forgiveness
ReplyDeleteRoam erikirathu mannan veenai vadikkiran
ReplyDeleteIts better than Hakeem Dance...keep it up.....
ReplyDeleteரமளான் மாதத்தின் நல்ல இபாதத்
ReplyDeleteDear leader Athaullah sir.
ReplyDeleteDo you think that we will follow you and your way, realy not. We are on the way to Allah.
Music is one of big Saithaans’ way.
If allowded it for muslims, we will be the number one in the world. So, stop it for your goodness and us.
So, the time is given to you now to guide and help your community to a correct path. Isn’t it so?
Only four years as a member of parliament, do more and more to community (Sri Lankan), without dancing in the stage.
Please stop it and start an Islamic Programme. Good for all.
ReplyDeleteநல்ல விடயம். ரோம் பற்றிஎரிந்த போது மன்னன் வீணை வாசித்த கதைபோலிருக்கிறது. முஸ்லீம் சமூகம் கொதித்துகொன்டிருக்கிறது. அடுத்தது எந்தப்பள்ளி தாக்கப்படும், எந்த மார்க்க விடயம் தொடர்பாக விமர்சிக்க இருக்கிறார்கள் என்றெல்லாம் தலையை உடைத்துக்கொன்டு இருக்கிறார்கள். இவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது, எந்த சபையில் எடுத்துரைப்பது, என்ன நடவடிக்கை எடுப்பது, யாரை அவசரத்தில் அணுகுவது, எவ்வாறு பொலீசாரை அவசரமாக அழைக்க முடியும் இதுதான் பொறுப்பான மக்களின் சிந்தனை. எந்த ஒருவிடயத்திலும் இதுவரை பங்கு கொள்ளவில்லை. டம்புள்ள பள்ளி உடைக்கப்படவில்லை என்றவர் இவர். இப்போ அறபா பள்ளிக்குள் பண்றி இறைச்சியும் கொடலும் இரத்தமும். நென்ஞி வெடிக்குது. இவருடைய தலைக்குள் இந்த மாந்தோப்பும் மாம்பாழமும் தான் யோசினயாய் இருக்குபோல. பாவம் மனுசன் பாடிற்று போகட்டும். அரசியல் உரிமைக்கான தலைவர்கள் பட்டியலிலிருந்து போக இருக்கிறவர்தானே. பாடின சந்தொசத்திலயாவது போகட்டும். இதெல்லாம் முஸ்லீம் சமூகத்துகான முன்மாதிரி?????
ReplyDeleteஹராம், ஹலால், பாவமன்னிப்பு என்றால் என்ன என்று தேசிய காங்கிரஸிக்கும், அதன் தலைமைத்துவத்துக்கும் தெரியாது,
ReplyDeleteஅப்ப எங்க விளங்கப்போகுது இவர்களுக்கு நல்லது கேட்டது. பாடகரை ஒரு முஸ்லிம் அரசியல் தலைவர் என்று எப்படியப்பா இந்த சமூதாயம் ஏற்றுக்கொள்ளும். இப்போதாவது ஏற்றுக்கொண்டுள்ள சில சமூகத்தினர் இனியாவது இதனை விளங்கிக் கொண்டு பிரிந்து நடப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
தற்போது எழுந்து காணப்படும் ஹலால், ஹராம் பிரச்சினைக்கு யார் காரணம் என்று மக்களுக்கு நங்கு விளங்கிவிட்டது. அதாவுடைய ஹராமான அரசியலில் பங்கு கொண்டுள்ள உதுமாலெப்பையையும் மக்கள் விளங்கியுள்ளனர்.
அரசியலில் உள்ளவர்கள் 13,19 என்று தலையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் இந்த மனிதரால் மட்டும் எப்படி ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட முடிகிறது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கு.....இவர் இப்படிதான் முஸ்லிம்களுக்காக குறள் கொடுப்பார்...இனி வரும் காலம்களிள் முஸ்லிம் சமூகம் மிக கவனமாக ஈமான் உள்ள தகுதியானவர்களை தோர்ந்தெடுக்கவேண்டும். செயல்பட வேண்டும்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewhatever it is , he is a good singer. congrads,,,,,,,,,,,,,,
ReplyDeleteHerowudan kamadi weadathithilthan naditharkhal nam thalaiwarkhal ippo paadakhanahi wittarkhal ......
ReplyDeleteஅரசியலில் உள்ளவர்கள் 13,19 என்று தலையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் இந்த மனிதரால் மட்டும் எப்படி ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட முடிகிறது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கு.
ReplyDeleteallah forgive
ReplyDelete