ஒரே பார்வையில் முஸாபகது ரமழான் கேள்விகளும், பரிசுகள் விபரமும்..!
http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_9393.html
முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 1)
http://www.jaffnamuslim.com/2013/07/1_3820.html
முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 2)
http://www.jaffnamuslim.com/2013/07/2_11.html
முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 3)
முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 4)
கொழும்பிலுள்ள World Cultural Center for Development and Training நிலையத்தின் அணுசரனையுடன்ரியாதிலுள்ள தமிழ் தஃவா ஒன்றியம் நடாத்தும் முஸாபகது ரமழான் 1434 போட்டி
வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுகள் விபரம்:
முதலாவது பரிசு: 40,000.00 (இலங்கை ரூபா)
இரணடாவது பரிசு 33000.00
மூன்றாவது பரிசு 25000.00
நான்காவது பரிசு 20000.00
ஐந்தாவது பரிசு 13000.00
ஆறாவது பரிசு 10000.00
ஏழாவது பரிசு 6500.00
எட்டாவது பரிசு 5000.00
ஒன்பதாவது பரிசு 30 பேர்களுக்கு 3500.00
பத்தாவது பரிசு 20 பேர்களுக்கு 2250.00
மொத்தம் 58 பேர் பரிசு பெறத் தகுதி பெறுவர்.
படியுங்கள்..
எழுதுங்கள்...
வெல்லுங்கள்....

Post a Comment