கத்தார் அடித்தது பல்டி - எகிப்தின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து
எகிப்தில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட முஹம்மது முர்ஸியை பலாத்காரமாக இராணுவ அடக்குமுறை மூலம் அகற்றிவிட்டு அவ்விடத்திற்கு இடைக்கால ஜனாதிபதி ஒருவரை நியமித்துள்ளமையை கத்தார் வரவேற்றுள்ளது.
மொஹம்மது முர்ஸி ஜனாதிபதியாக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்த நாடுகளில் கத்தாரும் ஒன்று. இந்நிலையில் எகிப்தில் ஏற்பட்ட மாற்றத்தை நீண்டநேர இடைவெளிக்குப் பின்னர் கத்தார் வரவேற்றுள்ளது.
அரபு நாடுகளில் இஹ்வானுல் முஸ்லிமின் கண்டுவந்த எழுச்சியானது பரம்பரை ஆட்சி நடாத்தும் முஸ்லிம் நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், முஸ்லிம் நாட்டு அரபு ஆட்சியாளர்கள் இஹ்வானுல் முஸ்லிம்மை முழுமையாக அதரிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Qatar's new emir congratulated Egypt's Adli Mansour after he was sworn in as an interim leader.
Sheikh Tamim bin Hamad Al Thani, "sent a cable of congratulations" following the swearing in.
The foreign ministry said: "Qatar will continue to respect the will of Egypt and its people across the spectrum," the source said.
Qatar was alone among Gulf Arab states in celebrating the 2011 Arab Spring revolt that toppled former president Hosni Mubarak.

Post a Comment