Header Ads



அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் தங்கம் வென்றார்

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன், தாஹிர் முகம்மட் அப்றாஸ் 2013  அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில்  பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக்கொண்டார். 

இந்தப் போட்டி 06.07.2013  ஆந் திகதியன்றி கொழும்பு றோயல் கல்லூரயில் நடைபெற்றது.  இவர். முகம்மட் தாஹிர் எம்.ஏ. ஜாபிரா (ஆசிரியை) ஆகியோரின் மகனுமாவார். 

இந்த வெற்றியின் ஊடாக சம்மாந்துறை வலயமும், சம்மாந்துறை முஸ்லி்ம் மகளிர் வித்தியாயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகமும் வெகுவாகப்பாராட்டப்படுகின்றார்கள். 

1 comment:

  1. மகளிர் பாடசாலையில் செல்வன் எப்படி?

    ReplyDelete

Powered by Blogger.