Header Ads



ரியாத் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கான மாபெரும் இஸ்லாமிய மாநாடு

ரியாத் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கான மாபெரும் இஸ்லாமிய மாநாடு

காலம்: நோன்பு 16 (25.07.2013)
நேரம்: இப்தார் முதல் ஸஹர் வரை
இலங்கையிலிருந்து வருகை தரும் நாடறிந்த உலமாக்களின் சொற்பொழிவுகள்,  போட்டி நிகழ்ச்சிகள், 

நபி வழியில் கியாமுல் லைல் (இராத் தொழுகை) 
குர்ஆன் விளக்கம், 
விளையாட்டு, 
சிறுவர், மாதர்களுக்கான தனித்தனி நிகழ்ச்சிகள்
கலந்துகொள்வோருக்கான இலகு கேள்விகளும் பரிசுகளும்

அறுசுவை உண்டிகளும், மென்பாணங்களும்

பெண்களுக்கு பிரத்தியேக இடவசதி

ஏற்பாடு: தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்.
அணுசரனை: ஓல்ட் ஸினாஇய்யாஹ் தஃவா நிலையம் ரியாத்.

வருக வருக!!!! 
அணி திரண்டு வருக!!! பயன் பெறுக!!!
என அன்புடன் அழைக்கின்றோம்.

விபரங்களுக்கு: 056 714 89 58, 055 327 80 85
தகவல்: அபூ ஸஃத் முஆஸ்

No comments

Powered by Blogger.