Header Ads



பாடசாலை மாணவர்களது போஷாக்கின்மை பற்றி பெற்றோர்களுக்கு அறிவூட்டும் வீதி நாடகம்

(மொஹொமட் ஆஸிக் + JM. HAFEEZ)

பாடசாலை மாணவர்களது போஷாக்கின்மை பற்றி  பெற்றோர்களுக்கு அறிவூட்டும் வீதி நாடகம் உற்பட்ட பாதை யாத்திரை ஒன்றை 2013 07 12 கண்டி தொரனேகம மஹா வித்தியாலய மாணவர்கள் நடாத்தினர்.

மத்திய மாகாண ஆயுர்வேத வைத்திய தினைக்களம் இதனை ஒழுங்கு செய்திருந்ததுடன் பாடசாலை மாணவ மாணவிகள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர். வீதி நாடகம் மூலம் பெற்றோர்கள் அறிவுருத்தப்பட்டனர்.


No comments

Powered by Blogger.