Header Ads



ஒரு இனத்துக்காக நாட்டை பிரிக்க முடியாது - பள்ளிவாசல் திறப்பு விழாவில் மஹிந்த

ஒரு இனத்துக்காக நாட்டை பிரிக்க முடியாது என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவல – சீனாவத்தை ஜும்மா பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது, மாகாணசபை முறைகளில் காணப்படுகின்ற பலவீனங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டிகாட்டினார். 

இனம் மதம் என்ற ரீதியில் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், தேசியத்துக்காக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது கோரிக்கை விடுத்தார்.

6 comments:

  1. பிரிவினை ஏற்படுத்துபவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தால் ஓகே...!

    ReplyDelete
  2. பெச்சுமட்டுந்தானே சியல்முழுக்க முஸ்லிம்களுக்கு எதீராதானே

    ReplyDelete
  3. So, why didn't (don't) you take action against the trouble makers..? people say this is the double game..!

    ReplyDelete
  4. கோடிக் கணக்கில் செலவு செய்து கட்டியவருக்கு ஒரு முஸ்லிமைக் கொண்டு திறக்கத் தெரியாதா? இது அவர் கட்டி இவர் திறந்த இரண்டாம் பள்ளி.

    ReplyDelete

Powered by Blogger.