பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1982/1983 ல் கலைப்பீடத்தில் கற்ற பட்டதாரிகளின் ஒன்று கூடல்
(ஏ.எல்.ஜுனைதீன்)
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1982 / 1983 ஆம்
கல்வியாண்டில் கலைப் பீடத்தில் தமிழ் மொழி மூலம் கற்று வெளியேறிய 1985 ஆம் ஆண்டில்
பட்டம் பெற்ற பட்டதாரிகளின் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்றை நடாத்துவதற்கு மேற்படி
பல்கலைக்கழக ஒன்றியம் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அதன் ஏற்பாட்டாளர்
ஏ.எல்.எம்.முக்தார் (உதவிக் கல்விப் பணிப்பாளர்) அறிவித்துள்ளார்.
இவ் ஒன்று கூடல் வைபவம் எதிர்வரும்
ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆர்வத்தை
வெளிப்படுத்தும் படிவங்கள் சகலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு
பின்வருவோரிடம் தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாகாணம்
|
பெயர்
|
தொலைபேசி
இலக்கம்
|
கிழக்கு
|
ஏ.எல்.எம்.முக்தார்
|
077 2301500
|
தென்
மேல்
|
எம்.எஸ்.எம்.இம்தியாஸ்
|
077 1380589
|
ஊவா,மத்திய
|
எம்.தங்கராஜ்
|
071 4455906
|
வடக்கு
|
ந.பார்த்தீபன்
|
077 6231859
|
வடமேல்,சப்ரகமுவ
|
எம். சக்கரியா
|
077 8959790
|
.jpg)
Post a Comment