முதலமைச்சர் மஜீத் தலைமையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான மாநாடு
கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் எதிர் கால செயற்திட்டங்கள் தொடர்பான உயர்மட்ட மாநாடு முதலமைச்சர் எம். நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் முதலமைச்சர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்களான கௌரவ நஸீர் அகமட், எம்.எஸ். உதுமா லெப்பை, விமலவீர திஸ்ஸாநாயக்கா , மன்சூர் மற்றும் பிரதம செயலாளர் , பிரதிப் பிரதம செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
Post a Comment