சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் விஷேட பயான் நிகழ்வு
(ஏ.எல்.ஜுனைதீன்)
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி திங்கள்கிழமை ஆகிய இரு தினங்களில் விஷேட பயான் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ் விஷேட பயானை அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க் ஏ.ஏ.அலி அஹமத் (ரஷாதி) அவர்கள் மஃரிப் சுன்னத் தொழுகையைத் தொடர்ந்து இரு தினங்களிலும் செய்வார். சக்ராத் (மனிதனின் இறுதிக்கட்ட மூச்சுக்கள்) , கப்று வாழ்க்கை எனும் இரு தலைப்புக்களில் பயான் நடைபெறும்.
பெண்களுக்கு என விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Insha Allah a series of lecture by As-Shaikh, A.A. ALI AHAMED (Rashadi)
Topic: Sakraath and Kabr
Venue: Sainthamaruthu Jummah Mosque
Date: 7th Sunday and 8th Monday
Time: after Magrib

Post a Comment