Header Ads



கண்டியில் சுதந்திர கட்சியின பிரதான் தேர்தல் அலுவலகம் திறப்பு

(JM.HAFEEZ)

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கண்டி மாவட்ட பிரதான காரியாலயத்தை பிரதமர் தி.மு.ஜயரத்ன கம்பளை, தொழுவ என்ற இடத்தில் (14-07-2013) திறந்து வைத்தார்.

முத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, பிரதமரின் அந்தரங்கச் செயலானர் சட்டத்தரணி அனுராதா ஜயரத்ன மற்றும் பெருமளவு மகா சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.அங்கு உரையாற்றிய பழரதமாட தெரிவித்ததாவது,

மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெறுவது நிச்சயம். ஏனெனில் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க. வலுவிழந்த நிரையில் காணக்கடுகிறது. புpரபல அபேட்சகர்கள் எவரையும் போட்டிக்கு நிறுத்தும் உத்தேசம் ஐ.தே.க. கிடையாது.

அத்துடன் கண்டி மாவட்ட மக்கள் இவ் அரசின் மாபெறும் அபிவிருத்திப் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே நாம் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.



No comments

Powered by Blogger.