Header Ads



'முர்சியை வெளியேற்றிய இராணுவத்தின் முடிவு குறித்து கருத்து வெளியிட முடியாது' ஹமாஸ்


எகிப்தில் பலாத்காரமா ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட மொஹமட் முர்ஸி விவகாரம் குறித்து முதற் தடவையாக ஹமாஸ் கருத்து வெளியிட்டுள்ளது.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் முன்னணி உறுப்பினர் யஹ்யா மூஸா கூறும் போது, 'ஹமாஸ் அமைப்பு எகிப்து விவகாரத்தில் தலையிடாது. முர்சியை வெளியேற்றிய இராணுவத்தின் முடிவு குறித்து கருத்து வெளியிட முடியாது' என்றார்.

No comments

Powered by Blogger.